Home » Articles » முழுமையாய் வாழ்

 
முழுமையாய் வாழ்


இரத்தினசாமி ஆ
Author:

வானம் முழுதும்
பறவைக்குச் சொந்தம்.

காடு முழுவதும்
மரத்திற்குச் சொந்தம்

ஆறு முழுமையும்
மீனுக்குச் சொந்தம்.

தாய்மை முழுதும்
மழலைக்குச் சொந்தம்

வாழ்க்கை முழுவதுமாய்
உனக்குச் சொந்தம்

வகை அறிந்து
வழிகள் புரிந்து
ஏற்ற இறக்கங்கள் ஏற்று
இன்பம் துய்த்து
துன்பம் சகித்து
முழுவதுமாய் வாழ்ந்து பார்
உன்னதம் புரியும்.

-ஆர். ரத்தினசாமி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்