Home » Articles » வல்லமை ஏந்து

 
வல்லமை ஏந்து


அல்லிராஜ்
Author:

லட்சியமும் சுவாசிக்கட்டும்
உனது
இதயத்தின் துடிப்புடன் –
சின்னக் குருவியின் சந்தோசத்தோடு…

உதட்டுச் சிம்மாசனத்தில்
உட்கார வை
சுறுசுறுப்புப் புன்னகயை
மழைத்துளியின் மலர்ச்சியோடு…

உழைப்புப் பூக்களால்
கௌரவப்படுத்து
கடந்து போகின்ற விநாடிகளை
ந்தியின் புதுவேகத்தோடு…

மனிதநேயத் தூரிகையால்
அழகு படுத்து
மனதின் எண்ணங்களை
தாய்மையின் எழுச்சியோடு…

வலிமைக் கனவுகளுடன்
ஒப்பந்தம் செய்
எழிலான விடா முயற்சிப் பழக்கத்தை
பூங்காற்றின் ஆற்றலோடு…

ஆயுள் முற்றுப் புள்ளியேந்தும்
அமரப் பொழுதானாலும் கூட
ஒளிக் கனலாய் மின்னட்டும் உன்னுள்
சூரியத் தன்னம்பிக்கை

-அல்லிராஜ், கோவை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?