– 2001 – April | தன்னம்பிக்கை

Home » 2001 » April

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தனைத்துளி

    வெற்றியையும், தோல்வியையும் நீங்கள்தான் உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களுடைய விதியை தீர்மானிப்பது நீங்கள்தான். அதில் கடவுளுக்குப் பங்கில்லை.

    -ஸ்ரீசத்ய சாயிபாபா

    Continue Reading »

    கேள்வி பதில்

    எனக்கு எப்போதுமே பயமாக இருக்கிறது. எதையும் தாங்கும் சக்தி இல்ல. தூக்கம் வருவதில்லை. டி.வி. ஓடினால் கூட பயமாக இருக்கிறது. அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் நெஞ்சு அடைப்பது போல் உள்ளது.

    Continue Reading »

    வல்லமை ஏந்து

    லட்சியமும் சுவாசிக்கட்டும்
    உனது
    இதயத்தின் துடிப்புடன் –
    சின்னக் குருவியின் சந்தோசத்தோடு…

    உதட்டுச் சிம்மாசனத்தில்
    உட்கார வை
    சுறுசுறுப்புப் புன்னகயை

    Continue Reading »

    எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்

    எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும், தான் இருக்கும் துறையில் முதன்மை பெறுவதற்கும், தன்னம்பிக்கை, செயற்கரிய செயல்களைச் செய்யும் துணிவு, அர்பணிப்பு உணர்வு ஆகியன தேவை. அப்படி, தான் தேர்ந்த துறையில் சிறந்த தொழில் மேன்மை பெறுபவர்க்கு “துறை மாண்புச் செம்மல்” (VAcational Excellence) விருது வழங்கி சிறப்பிக்க முடிவு செய்த்து கோவை டெக்ஸிட்டி ரோட்டரி சங்கம்.

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும்

    சிலர் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். அதனை நிரந்தரமாக்கிக்கொண்டு வளம் பெறுகிறார்கள். வாழ்கிறார்கள். வேறு சிலரும் வெற்றி பெறுகிறார்கள். ஆனால், அந்த வெற்றியை நிலையானதாக ஆக்கிக்கொள்ளாமல் மீண்டும் கீழே விழுந்து விடுகிறாகள்.

    Continue Reading »

    (நி)தானம்

    ஐம்புலன்களையும் நம் கட்டுக்குள் அடக்கி மனிதப் பிறவியின் உண்மையான அர்த்தங்கள், அதன் பலன், பரிபூரணங்கள் என்ன? என்று உணர்ந்தால்தான் நாம் நிதானத்தைக் கடைபிடிக்க முடியும். நிதானம் நம்மை உயர்த்தி மேம்பட வைக்கும். “நிதானத்தை கடைபிடிக்க ஆரம்பித்தால் நாம் வெற்றியின் முதல் படியில் கால் வைத்தவராவோம்.”

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    மனிதனின் மனம் ஒரு தோட்டம் போன்றது.

    அதில் நல்ல எண்ணங்களை விதைத்தால் நல்ல விளைவுளைப் பெறலாம்.

    தீய எண்ணங்களை விதைத்தால் தீய பலன்களைத்தான் பெற முடியும்.

    Continue Reading »

    சிரிப்போம் சிறப்போம்

    “உலகின் முதல் பெண்மணி யார்?”

    “ஏவாள்.. சார்”

    “அவளோட சிறப்பும் பெருமையும் எது?”

    “கடவுளால் படைக்கப்பட்டது சிறப்பு சார்”

    Continue Reading »

    தேவை

    மனிதப் பிறப்பின் மகத்துவத்தை
    மனிதா அறிந்து மனதில் வை!
    இனியிவ் வுலகம் முழுவதிலும்
    இணையென உனக்கு யாருமில்லை!

    Continue Reading »

    மனித சக்தி மகத்தான சக்தி

    உலகம் என்பது நம் எண்ணங்களின் பெரிதுபடுத்தப்பட்ட பிம்பம். இன்றைக்கு உலக அரங்கில் அரங்கேறும் ஒவ்வொரு காட்சயும் ஏதோவொரு மனிதனின் உள்ளத்தில் பார்க்கப்பட்ட ஒத்திகைதான். அதனால் தான்உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும், பொறுப்பேற்க வேண்டிய கடமை மனித குலத்துக்கு உள்ளது.

    Continue Reading »