– 2001 – March | தன்னம்பிக்கை

Home » 2001 » March

 
  • Categories


  • Archives


    Follow us on

    தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்

    கிராமத்துப் பள்ளிகளில் நன்கு படித்து; மிகுந்த மதிப்பெண்கள் பெற்று, தொழிற்கல்லூரிகளில் பயில இடம் பிடித்து, புதிய தடத்தில் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்குகின்ற பலரிடமிருந்தும் நமக்கு வரும் கடிதங்களில் காணப்படும் கேள்விகளுக்கு விடையளிக்கவே இந்தக் கட்டுரை.

    Continue Reading »

    நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு

    (சென்னையில், “நம்பிக்கையும் நானும்” நேர்காணலுக்காக சில பிரபலங்களை சந்தித்தபோதுதான் அந்தச் செய்தி கிடைத்தது. “ஜெரிமனியிலிருந்து நேதாஜியின் மகள் வந்திருக்கிறார். நாளை புறப்படுகிறார்” என்று.)

    நேதாஜி விடுதலைப்போராட்டத்தின் வீரத்திருப்பு முனை! மறைந்தும் மறையாத மகத்துவம்! அவர் மகளை “தன்னம்பிக்கை”க்காக சந்திக்க முடியுமா? வேர்விட்ட ஆசைக்கு நீர்விட்டார் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்.

    Continue Reading »

    வாசகர் கடிதம்

    தலைவர்கள் எங்கு உருவாகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய – “வணக்கம் தலைவரே” சிறப்பாக இருக்கிறது. தோல்வியின் மூலம் பாடம் கற்று வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பாலு ஐயப்பன் பேஇட்டி அருமை. “சிரிப்போம் சிறப்போம்” தொடக்கமே சிந்திக்கத் தூண்டியது.

    Continue Reading »

    டாக்டர் கு. ஞானசம்பந்தம்

    திரைப்படங்களில் ஒரே பாட்டில் பணக்காரனாக மாறும் கதாநாயகனைப் போல வரவேண்டும் என்று பலர் துடிக்கிறார்கள். இப்போது லட்சாதிபதிகள் ஆவது லட்சியம் இல்லை. கோடீஸ்வரன், குரோர்பதி இந்தக் கனவுகள்தான் அதிகம்.

    Continue Reading »

    சிரிப்போம் சிறப்போம்

    “தம்பி நீ காலை எத்தனை மணிக்கு எழப்போகிறாய்” அவனுடைய சகோதரி ஒரு நாள் இரவு கேட்டாள்.

    “எப்போதும் போல ஆறு மணிக்கு… ஏன்?” என்றான். – தம்பி

    “எழுந்து..?” – சகோதரி.

    Continue Reading »

    கேள்வி – பதில்

    என்னை அடிக்கடி முட்டாள் என்று என் முதலாளி சொல்கிறார். என் வீட்டில் யாராவது என்னை முட்டாள்தனமாகப் பேசுகிறாய் என்று சொன்னாலும் மனதிற்குள் வேதனையாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?
    (எஸ். ரகு. வெள்ளக்கோவில்)

    இது ஒரு சென்ஸிடிவ் மேட்டர்.

    Continue Reading »

    இளைஞனுக்கு..

    வினாடிகளை
    வியர்வையாக்கு…

    அறுபது
    நிமிடங்களுடன்
    அறப்போர் புரி…

    Continue Reading »

    மனித சக்தி மகத்தான சக்தி

    சில விஷயங்கள் எனக்கு வசதியாகவே இல்லை” என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். வேண்டிய வசதி வாய்க்காததால், வாழ்க்கை சிலருக்கு நரகமாய் இருக்கிறது. ஒரு உண்மை தெரியுமா? உள்ளபடியே வாழ்க்கை எப்போது வசதியாகுமென்றால், சில வசதிகளுக்கான தேவைகள் நம் மனதிலிருந்து நீக்கும் போதுதான்.

    Continue Reading »

    வெற்றியின் மனமே

    நீங்க ரெடியா

    வெற்றி பெற எல்லோருக்கும் ஆசை உண்டு. வெற்றி வேண்டாம் என்று சொல்பவர் யாருமில்லை. ஆனால் வெற்றிக்கு தயார்படுத்திக் கொள்பவர்கள் வெகு சிலரே.

    ஒரு நடு வயது மனிதர் தன் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து நாள்தோறும் வழியில் போவோரை அழைத்து உரையாடிக் கொண்டிருந்தார்.

    Continue Reading »

    பெற்றோர் பக்கம்

    அடம்பிடிக்கும் பிள்ளை

    அடம்பிடிப்பதில் மூன்று வகை:

    முதலாவது, நியாயமான தேவைக்காக அடம்பிடிப்பதில் (பசியின் போது பாலுக்காக).

    இரண்டாவது, தன் விருப்பத்திற்காக (நியாயமோ, அநியாயமோ! அடம்பிடித்தல் (விளையாட்டு பொம்மை மற்றும் பிறவற்றைப் பார்த்து அழுதல்).

    Continue Reading »