– 2001 – February | தன்னம்பிக்கை

Home » 2001 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாசகர் கடிதம்

    “சேவைக்கு அவசியமில்லாத சூழ்நிலைதான் சரியான சமூகச் சூழ்நிலையாக இருக்க முடியும். அவரவர் குடும்பத்தைச் சரியாகப் பார்த்துக் கொள்வதே சமூகத்திற்குச் செய்கிற பெரிய சேவை” என்ற உதவும் கரங்கள் வித்யாகரின் கருத்துக்கள் சிந்திக்கத் தூண்டுபவை. சாதனை நிகழ்த்தத் தேவையான ஐந்து பண்புகளை விளக்கிய தன்னம்பிக்கைக்கு நன்றி.

    Continue Reading »

    இந்தியா 2020

    ஆருடம் சொல்கிறார் அப்துல்கலாம்

    (“இந்தியா 2020 புதிய நூற்றாண்டுக்கான தொலைநோக்கு” என்கிற தலைப்பில் விஞ்ஞானி அப்துல்கலாம் மற்றும் இந்திய தொழில் கழக ஆலோசகர் திரு. Y.S. ராஜன் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிற புத்தகம் பரபரப்பாக பேசப்படுகிறது. எதர்கால இந்தியா எப்படி இருக்கும்? இதோ அவர்களின் கணிப்புகளிலிருந்து சில தெறிப்புகளை “தன்னம்பிக்கை” வாசகர்களுக்காக தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.)

    Continue Reading »

    பெற்றோர் பக்கம்

    ஒரு சம்பவம்

    லண்டன் பாராளுமன்ற உறுப்பினரான ஒரு பெண், ஒருமுறை பிரதமர் சர்ச்சிலைப் பார்த்து ஆத்திரத்தோடு கத்தினால்

    “நான் மட்டும் உமது மனைவியாக இருந்தால் என் கையாலேயே உமக்கு விஷம் கொடுப்பேன்” என்றாள்.

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    Continue Reading »

    அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?

    மாணவ மணிகளே தேர்வு வந்துவிட்டதா? தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

    தேர்வு நெருங்கி விட்டதே என்று, தெரிந்தே தீயை மிதிக்கப் போகிற உணர்வோடும், பாம்பை அணுகப் போகிற பயமோடும் தேர்வை அணுகத் தேவையில்லை. பதட்டத்தோடும் பயத்தோடும் குறிவைத்தால் இலக்கு தவறிவிடும். எனவே தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

    Continue Reading »

    பொதுவாச் சொல்றேன்

    காலை டிபனுக்கு ஹோட்டலுக்குப் போனார் ஒருத்தர். ஸ்வீட், வடை சாம்பார்லே தொடங்கி நெய், மசால், ஆனியன் ரவான்னு வெளுத்து வாங்கி சந்தேகத்துக்கு சப்பாத்தி குருமா, பூரி மசால் வாங்கி சாப்பிட்டு, டிகிரி காபியோட மங்களம் பாடினார்.

    Continue Reading »

    ஆயிரம் நூல்களில் எழுதிவை!

    ஏர்முனை மேனியில் பட்டதும் – மண்
    எத்தனை மகிழ்ச்சியில் நெளிகிறாள்
    பார்வையில் உழவன் தொட்டதும் – அந்தப்
    பாவி மகளுக்கு மசக்கையாம்!

    Continue Reading »

    சிரிப்போம்! சிறப்போம்!

    சிரிப்பு
    அதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு!
    -மருதகாசி.

    கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் டி.ஏ. மதுரத்தோடு இணைந்து சிரிப்புப் பொங்கப்பொங்கப் பாடிய பாட்டு சிரிப்பு பாட்டு “ராஜாராணி” என்ற அந்தத் திரைப்படம் வந்து 45 ஆண்டுகள் சென்று விட்டாலும் நம்மை மயக்கும் அந்தக் குரல்கள், பாடல் வரிகள்.

    Continue Reading »

    நம்பிக்கையும் நானும்

    பாலு ஜூவல்லர்ஸ் திரு.பாலு ஐயப்பன் பேசுகிறார்…

    பாலு ஜூவல்லர்ஸ். மறு பிறப்பு கண்டிருக்கும் நகை நிறுவனம். இதன் எதிர்காலம் என்ன என்கிற கேள்விக்குறி, இப்போது ஆச்சரியக் குறியாகியிருக்கிறது. வாடிகையாளர்களில், பெரும்பான்மையானவர்கள் ஆதரவோடு மறுபிறவி கண்டிருக்கும் பாலு ஜூவலர்ஸ், தன் சிக்கல்களிலிருந்து எப்படி, எப்போது, முழுமையாக மீளப்போகிறது? நம் கேள்விகளுக்கு நம்பிக்கையோடு பதிலளிக்கிறார் திரு. பாலு ஐயப்பன்.

    Continue Reading »

    முயற்சி கொள் நண்பனே!

    உளியிடம் அடிபெறும் கல்லும்
    உன்னத சிலை வடிவம் பெற்று
    உயிர்கள் தொழும் தெய்வ மாகிறதே…

    Continue Reading »