Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

எதிர்காலம் பற்றிய கற்பனைகள் எல்லாருக்கும் நல்லதுதான் எப்போதும் நல்லதல்ல. கற்பனைகள் நம் செயலாற்றலுக்கான ‘ கிரியா ஊக்கிகள் நிறையப் பேர் செயல்படுவதைத் தவிர்ப்பதற்கான விதியாகவே கனவுகளையும் கற்பனைகளையும் கொண்டிருக்கிறார்கள், யுத்தம் அறிவிக்கப்படும் வரை போராளி தனது வெற்றியைப் பற்றிக் கனவு காணலாம் யுத்தம் அறிவிக்கப்படும் வரை பேராளி தனது வெற்றியைப் பற்றிக் கனவு காணலாம் யுத்தம் தொடங்கிவிட்டால் களம் காணவேண்டுமே தவிர, நீளும் கனவுகளிலேயே நின்று விடக்கூடாது.

இலட்சியம் பற்றிய கற்பனைகள் நீண்டு கொண்டேபோனால், அதுவே உண்மையான வாழ்க்கையென்று ஒரு கட்டத்தில் நம்பத்தோன்றும் இறக்கை முளைக்காமலேயே பறக்க நினைப்பது மாதிரி வெறும் கனவுகளிலே வாழ வேண்டி வரும். வெற்றி பெற்ற அனைவரும் கனவுகள் கண்டவர்கள்தான், ஆனால் எங்கே கனவை நிறுத்திவிட்டு செயலைத் தொடங்க வேண்டும் என்ற சூட்சுமம் தெரிந்தவர்கள் அவர்கள் மட்டுமே வெல்கிறார்கள்.

சாதனையாளன் ஒவ்வொரு நாள் விடியும் பொழுதும் அந்த நாளை மட்டும் துல்லியமாகத் திட்டமிட்டால் கூடப்போதும். ஒவ்வொரு நாளும் படிப்படியாய் உயரமுடியும். அடுத்த நாளும் ஆக்கபூர்வமாய் விடியும் நீண்ட காலத்திற்கான கனவுகள் நல்லது. அவற்றைக் காட்டிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிமிடத்திற்கான் செயல் … இன்னும் நல்லது!

வாழ்த்திக்களுடன்
ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1999

நம்பிக்கையும் நானும்
மரபின்மைந்தன் முத்தையா இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
அப்படியா?
ஆழ்மனச்சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மனசு விட்டு பேசுங்க
மத்திய சிறைச்சாலையில் மொட்டவிழும் தன்னம்பிக்கை
தன்னொழுக்கம் என்னும் அடிப்படை அறம்
ஞானப்பழம் உங்களுக்குத்தான்
ப்ளீஸ் சுவர் எழுப்ப வேண்டாமே