Home » Articles » இளைஞனே…

 
இளைஞனே…


வெங்கடேசன் கே
Author:

துவண்ட மனதினை

தூக்கி எறி!

விரக்தி எண்ணங்களை

விட்டொழி!

தோல்வியின் நினைவுகளை

தோற்கடி!

இலட்சிய எண்ணங்களை

இலக்காக்கு!

வெற்றிப்பாதை

வெளிச்சமடையும்!

கே.வெங்கடேசன்,
கோவை – 24.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1999

சிந்தனைத்துளி
நீங்கள் சிறந்த பெற்றோரா?
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
உயர்வுக்கு உரிய வழி
எங்கிருந்து துவங்கலாம் தோழரே…
இளைஞனே…
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்
கவலையை விடுங்கள்
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"
மனசு விட்டுப் பேசுங்க..
நம்பிக்கையும் நானும்..
உள்ளத்தோடு உள்ளம்