Home » Articles » மனசு விட்டுப் பேசுங்க..

 
மனசு விட்டுப் பேசுங்க..


admin
Author:

எனக்கு யாராவது தவறு செய்தால் பொறுக்க முடியவில்லை, செய்தித் தாள்களில் அக்கிரமமான செய்திகளைப் படித்தால் கூட பதறுகிறேன், மனம் கொதிக்கிறது, சில சமயங்களில் இயல்பாக செயல்பட முடியாத அளவிற்கு போய்விடுகிறேன். பலரிடம் சண்டை போட்டும் கொள்கிறேன். இதற்கு என்ன செய்வது?

வேலுசாமி, சூலூர்.

தவறுகளைப் பார்த்து சுட்டுக்காட்டுவதோ அல்லது அதை சரிபடுத்தமுயலுவதோ ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

ஆனால் செயல்படமுடியாத அளவிற்கு பாதிக்கப்படுவது சண்டையிடுவது போன்றவைகள் உங்களுடைய மனப்பதட்டத்தின் அறிகுறிகளாகும். உங்களின் மனப்பதட்டத்தை முதலில் செய்ய வேண்டும்.

சமுதாய குறைபாடுகள் மற்றும் பிறரின் தவறுகளை முறையான அணுகு முறையின் மூலம்தான் களைய வேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1999

சிந்தனைத்துளி
நீங்கள் சிறந்த பெற்றோரா?
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
உயர்வுக்கு உரிய வழி
எங்கிருந்து துவங்கலாம் தோழரே…
இளைஞனே…
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்
கவலையை விடுங்கள்
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"
மனசு விட்டுப் பேசுங்க..
நம்பிக்கையும் நானும்..
உள்ளத்தோடு உள்ளம்