– 1999 – April | தன்னம்பிக்கை

Home » 1999 » April (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்

    ஒன்று     –    சென்றதை மறப்பது

    இரண்டு     –    நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது

    மூன்று     –    வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பது

    Continue Reading »

    கேள்வி – பதில்

    கேள்வி:

    எனக்கு அடிக்கடி பல குழப்பங்கள் உண்டாகின்றன.  சில சமயங்களில் பல ஆசைகளால் உந்தப்பட்டு அலைகிறேன்.  சில சமயங்களில் எல்லாவற்றிலும் வெறுப்படைந்து செய்வதறியாது திகைக்கிறேன். இது ஏன்?

    Continue Reading »

    வளமூட்டும் சிந்தனைகள்

    – டாக்டர் ஜி. இராமநாதன் , எம் .டி…

    குழப்பமான நமது சிந்தனைகளை  எப்படி வளமாக்குவது என்பதைப் பார்க்கலாம்.

    Continue Reading »

    ஒரு நாள் சுயமுன்னேற்றப் பயிற்சி

    நாள்             :  25 .4 .1999 ஞாயிறு

    நேரம்          :  காலை 10 மணி முதல்  5 மணி வரை

    இடம்           : ஹோட்டல் ஆதித்யா, பேருந்து நிலையம் அருகில், தேனி

    Continue Reading »

    திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி

    – சக்சஸ் ஜெயச்சந்திரன்

    பத்தே ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கென்று தொழிலை அல்லது வணிகத்தை, அல்லது சேவையை முடிவு செய்து,பின்னர்
    அதற்கான சிறப்பறிவையும் திரட்டிய பிறகு நீங்கள் சிறப்பான திட்டத்தை வகுக்க வேண்டும் . இதுவே வெற்றி ஏணியின் ஒன்பாதம் படி..

    Continue Reading »

    ஏதேனும் முளைக்கட்டுமே!

    நம்பிக்கை விதைகளைத்

    தூவுங்கள்…

    சிலது ஆலமரமாய்…

    சிலது நெல் செடிகளாய்

    ஏதேனும் ஒன்று முளைக்கட்டுமே!

    நாமும் உயர்வோம்…

    நாளைய விடியலில்

    எவரெஸ்டுகள்

    அண்ணாந்து பார்க்கட்டும்!!!…

    – சுரேஷ் ஆறுமுகம்

    உள்ளத்தோடு உள்ளம்

    புதிய கணக்குகள் துவங்க இருக்கும் ஏப்ரல் மாத்த்தில், நமது பழைய செயல்பாடுகள் குறித்து மீண்டும் ஒரு சுய ஆய்வு செய்வோம். புதிதாக செய்ய விருக்கும் ஒவ்வொரு செயலிலும் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்குவோம்.

    Continue Reading »

    டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

    தன்னம்பிக்கை   இதழின் நிறுவனர் டாக்டர். இல . செ. கந்தசாமி  அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி .

    அன்புடையீர்,

    வருகிற 11.04.99 அன்று டாக்டர் இல. செ க. அவர்களின் 7-ம் நினைவு நாள் நிகழ்ச்சி கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெறவுள்ளது.
    நண்பர்களுடன் பங்கேற்றிட அன்புடன் அழைக்கின்றோம்.

    Continue Reading »

    அறிவோ ஆறு !

    கிடைத்ததை வைத்து

    விதையுரை கிழித்து

    வெளிவரும் செடிக்கு

    ஓர் அறிவாம்.

    Continue Reading »