Home » Articles » தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?

 
தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?


admin
Author:

நாம் எடுத்துக்கொண்ட செயலில்போதிய அறிவு அல்லது அனுபவம் இல்லாமை.

ஒரே நாளில், ஒரே முறையில் செய்து முடித்துவிட வேண்டும்.  ஏராளமாகச் சேர்த்துவிட வேண்டும் என்ற பேராசை, பதட்டம்.

கால இடைவெளிவிட்டுச் செய்ய வேண்டிய பல செயல்களை அவசர அவசரமாகச் செய்வதால் ஏற்படும் விளைவு.

போதிய முதலீடு இல்லாமல் அகலக்கால் வைப்பது.  பின்னர் பாதியில் செயல்கள் நின்றுபோவதால் ஏற்படும் சிக்கல்கள்.

நமது பழக்க வழக்கங்களும் சமூகத்தில் நாம் நடந்து கொள்கின்ற விதமும் இதமாக இல்லாமை.

எதற்கெடுத்தாலும் கோபப்படுவது. எடுத்தெறிந்து பேசுவது, உண்மையாக நடந்துகொள்ளாமை போன்ற சில தனி மனிதக்  குறைபாடுகள்.

நாம் எடுத்துக்கொண்ட செயலில் இலாபத்தை மட்டுமே  பெரிதாக எதிர்பார்த்து அதற்கேற்றாற்போல் உண்மையாக உழைக்காமை.

வெற்று வார்த்தைகளால் வீரம்பேசி நம்மைச் சுற்றி உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டது.

நம்முடைய திறமையும் நாம் எடுத்துக்கொண்ட செயலும் இணைந்து போகாமை.

ஒன்றைத் தொடங்கும் போது இருக்கின்ற ஆர்வம் தொடர்ந்து இல்லாமை.

இல.செ.க. வின் முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் என்ற நூலிலிருந்து….


Share
 

1 Comment

  1. Donyell says:

    This is way better than a brick & mortar establismnhet.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !