Home » Articles » தற்கொலைகள் ஏன்?

 
தற்கொலைகள் ஏன்?


ஹேமலதா தஞ்சை
Author:

–  தஞ்சை ஹேமலதா

இன்று அதிசயம் நாளிதழ்களில் பார்த்தால் பல்வேறு சம்பவங்களில் தற்கொலைகள் பெருகிவிட்டன.  காரணங்கள் பல இருந்தாலும் முடிவில் அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லாமல்தான் கோழையாகிப்போய் விடுகிறார்கள்.

வாழப்பிறந்து விட்டோம்.  வாழ்ந்து பார்ப்போம்.  அமரர் தமிழ் வாணனின் தாரக மந்திமான துணிவே துணையென செயல்பட வேண்டுமே தவிர, துவளக்கூடாது.

எந்தக் காரியமாக இருந்தாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து பார்த்தால் வரும் துன்பங்களை நாம் தவிர்க்கலாம்.  கஷ்டங்கள் மாடிவீட்டு முதல் குடிசை வீடுவரை இருக்கிறது.  அதை சமாளிப்பதற்கான சாதுரியமும் உறுதியான நெஞ்சம் தேவை.  நேர்மையான பாதையில் நீ நடந்தால் உனக்கு வரும் துன்பங்கள் மெல்ல மெல்ல விலகும்.

1. தற்கொலை என்பது அவசரத்தில் எடுக்கும் முடிவு.  2. தற்கொலையில் உன் தலைமுறை பட்டுப்போய் விடுகிறது.  3. தற்கொலையால் வாழத்தெரியாதன் என்று அவபெயர் ஏற்படுகிறது.  4. நீ சமாளித்து துன்பங்களைக் கண்டு அஞ்சாமல் புன்னகை பூத்தால் பலருக்கு நன்மை. 5. பாதை எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் பயணம். 6. தற்கொலை என்பது முட்டாள்தனம்.  சான்றோர்கள் சொன்ன கருத்து அழகு தமிழ் முத்து.

உனக்கு ஒரு நாள் முடிவு உண்டு.  அது நீயாக தேடிக்கொள்வானேன்.  அந்தக் காலம் நேரம் வரும் வரை உழைத்து எதிர்காலத்தை கூப்பிடு.  துன்பங்கள் பறந்துவிடும்.

நீ சாதிக்கத் தெரிந்தவன்.  சாதனையாளன் இழப்பு உன் குடும்பதிற்கு மட்டும் அல்ல. இந்திய நாட்டிற்கும்தான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !