Home » Articles » இல.செ.கவின் சிந்தனைகள்

 
இல.செ.கவின் சிந்தனைகள்


கந்தசாமி இல.செ
Author:

நிகழ்காலத்தைப் பயன்படுத்த விரும்புகின்றவர்கள் நேரடியாக இன்றைய கடமைகளில் இறங்கிவிட வேண்டும்.  தொடங்கலாமா?  வேண்டாமா? என்ற சிந்தனைக்கே இடம்  கொடுக்காமல், செயலைச் செய்யத் தொடங்கிட வேண்டும். அன்றாடக் கடமைகளைச் செய்வதில் சிந்தனை எதற்கு? குளிப்பதற்கும் உண்பதற்கும் சிந்தனை தேவையா?  அவரவர் பணிக்கு உரிய காலத்தில் செய்வதற்கும் சென்ற பிறகு செயலைத் தொடங்கிச் செய்வதற்கும் சிந்தனை எதற்கு?

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !