Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

புதிய கணக்குகள் துவங்க இருக்கும் ஏப்ரல் மாத்த்தில், நமது பழைய செயல்பாடுகள் குறித்து மீண்டும் ஒரு சுய ஆய்வு செய்வோம். புதிதாக செய்ய விருக்கும் ஒவ்வொரு செயலிலும் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்குவோம்.

இன்று இருக்கும் போட்டியான உலகில் நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நம்முடன் தொழில் செய்பவர்களுடன் நல்ல உறவை எவ்வாறு வைத்துக் கொள்வது என்பது பற்றி சிந்திப்போம்.  வெற்றியாளன் ஆவதற்கு தன்னுடைய தனித்திறன் மட்டுமல்லாமல் இந்த உறவுகளையும் நல்ல நிலையில் வைத்துக்கொள்ள வேடும்.  இத்காக நாம் நமது செயல்கள், சொற்கள், பழக்க வழக்கங்கள் அனைத்தையும் மிகவும் கவனத்துடன் செய்தல் வேண்டும்.  நம்முடைய நடவடிக்கைகள் அனைத்தும் காலத்திற்கேற்றார் போலும், மற்றவர்கள் உங்களை குறைகூறாமல் இருக்கும் வண்ணமும், மற்றவர் மீது அக்கறையுடனும், சமுதாயத்தின் நலனை அடிப்படையாக கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் உங்களுக்காக செய்வதற்கு எவ்வவளவு அக்கறையுடன் செய்வீர்களோ அப்படி செய்தல் வேண்டும்.

நமது செய்லபாட்டின் முடிவு நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மையும் மகிழ்ச்சியும் தரக்கூடியதாகவும் நம்முடைய கடமையை நிறைவேற்றுவதாகவும் இருத்தல் வேண்டும்.

வாழ்த்துக்களுடன்
ஆசிரியர் குழு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !