– 1999 – March | தன்னம்பிக்கை

Home » 1999 » March (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    கேள்வி – பதில்

    கேள்வி: எனக்கு ஐம்பது வயது. ஜவுளி தொழிலை செய்து வந்தேன். தொழிலில் நஷ்டம். கடன் பெருகிவிட்டது. இருக்கின்ற சொத்துக்களை விற்று கடன் முழுதும் அடைக்க முடிவு செய்துள்ளேன். மேற்கொண்டு எப்படி முன்னேறுவது? B.A., படித்துள்ளேன். எல்லாமே போய்விட்டதால் குழப்பநிலையில் அமைதியின்றி

    Continue Reading »

    சாதனையாளராக…

    எம்.எஸ். சிவம்

    வாழ்க்கையில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் சாதனையாளராக திகழ வேண்டும். வேதனையாளராக திகழக்கூடாது. சாதனையாளராகத் திகழ்ந்தால் நாடும் வீடும் போற்றும். புகழும். வேதனையாளராக இருந்தால் நாடும் வீடும் ஏசும். எதிர்க்கும். நான் சாதனையாளராகத்தான் நினைக்கிறேன். நல்லநேரம் வருவதில்லை.

    Continue Reading »

    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

    பள்ளி, கல்லூரி தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. அடுத்த ஓரிரு மாதங்களில் முடிவுகள் வெளியாகிவிடும். இலட்சக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் தங்கள்படிப்பை முடித்து வெளிவருகிறார்கள். இதில் பொறியியல், மருத்துவம்

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    உங்கள் சாதனை ஆண்டில் இரண்டு மாதங்கள் முடிந்து விட்டன. இது வரை புதிதாக எடுத்துள்ள திட்டங்கள், நேரத்தை உபயோகிக்கும் முறை, படிக்க வேண்டிய நூல்கள், இவ்வாண்டிற்கான திட்டம் ஆகிய அனைத்திலும் ஓரளவிற்கு வெற்றி கண்டிருப்பீர்கள் என

    Continue Reading »

    இல.செ.கவின் சிந்தனை

    உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை வரையறை செய்யுங்கள். இப்போது உங்கள் வயது என்ன? உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன? உங்கள் எதிர்கால வாழ்வுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? உங்கள் தோட்டத்தில்,

    Continue Reading »

    கவிதை

    சிறகை விரிக்கச்
    சிரமப்பட்டால்…
    சீறிப்பாய முடியுமா பறந்து?

    Continue Reading »