Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

உங்கள் சாதனை ஆண்டில் இரண்டு மாதங்கள் முடிந்து விட்டன. இது வரை புதிதாக எடுத்துள்ள திட்டங்கள், நேரத்தை உபயோகிக்கும் முறை, படிக்க வேண்டிய நூல்கள், இவ்வாண்டிற்கான திட்டம் ஆகிய அனைத்திலும் ஓரளவிற்கு வெற்றி கண்டிருப்பீர்கள் என நம்புகிறோம்.

நம்மை நாமே நமது கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறபோது சிறுசிறு சிக்கல்கள், இடர்பாடுகள் வரவே செய்யும். நம்முடைய ஆர்வத்தினாலும், அறியாமையினாலும் அதிகப்படியான காரியங்களை எடுத்துக்கொண்டதால் இந்த சிக்கல்களும், இடையூறுகளும் நேர்ந்திருக்கலாம். இவற்றைக் கடைபிடிக்க முடியாத போது அதற்கான காரணங்களை எழுதி வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் தெளிவு பிறக்கும்.

எனவே புதிதாக செயல்டத் துவங்குபவர்கள், முதலில் சிறுசிறு வேலையையோ, கடமைகளையோ எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு 5 மணிக்கு எழ வேண்டும் என்று உறுதி டுத்துக்கொள்ளலாம. அதில் வெற்றி கண்டபின் படிப்படியாக நமது குறிக்கோளை உயர்த்திக் கொண்டேட செல்ல்லாம். ஆனால் நீங்கள் கொண்டுள்ள குறிக்கோள் பயனுள்ளதாகும், செயல்படுத்தக் கூடியதாகவும் தேர்ந்தெடுத்து மன உறுதியுட் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

வாழ்த்துக்களுடன்,

ஆசிரியர் குழு.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1999

நினைவில் நிற்பவை – தொடர் 7
பெருமையைக் கெடுக்கும் பொறாமை
தேர்வில் முதன்மை பெற
சிந்தனைத்துளிகள்
தேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்
வாசகர் கடிதம்
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வளமூட்டும் சிந்தனைகள்
கேள்வி – பதில்
சாதனையாளராக…
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.கவின் சிந்தனை
கவிதை