Home » Articles » இல.செ.கவின் சிந்தனை

 
இல.செ.கவின் சிந்தனை


கந்தசாமி இல.செ
Author:

உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை வரையறை செய்யுங்கள். இப்போது உங்கள் வயது என்ன? உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன? உங்கள் எதிர்கால வாழ்வுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? உங்கள் தோட்டத்தில், தொழிற்சாலையில், அலுவலகத்தில் நீங்கள் ஆற்ற வேண்டிய வெற்றிகள், செய்ய வேண்டிய சாதனைகள் ஆகியவற்றிற்குக் கால வரையறை கொடுத்து உங்கள் செயலை விரைவுபடுத்துங்கள். இதைவிட வெற்றியான வாழ்க்கைக்கு எளிய வழி என்ன?

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1999

நினைவில் நிற்பவை – தொடர் 7
பெருமையைக் கெடுக்கும் பொறாமை
தேர்வில் முதன்மை பெற
சிந்தனைத்துளிகள்
தேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்
வாசகர் கடிதம்
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வளமூட்டும் சிந்தனைகள்
கேள்வி – பதில்
சாதனையாளராக…
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.கவின் சிந்தனை
கவிதை