Home » Articles » கவிதை

 
கவிதை


admin
Author:

சிறகை விரிக்கச்
சிரமப்பட்டால்…
சீறிப்பாய முடியுமா பறந்து?

குளிர்காலத்தின் முன்
குனிந்து விட்டால்..
கும்பிடப்படுமா சூரியன்?

உறுதியோடு
உள்ளத்தை நிமிர்த்தி
உற்றுப் பார்
துன்பங்கள்
தூரப்போகும்…

ஆர். சக்திவேலன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1999

நினைவில் நிற்பவை – தொடர் 7
பெருமையைக் கெடுக்கும் பொறாமை
தேர்வில் முதன்மை பெற
சிந்தனைத்துளிகள்
தேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்
வாசகர் கடிதம்
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வளமூட்டும் சிந்தனைகள்
கேள்வி – பதில்
சாதனையாளராக…
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.கவின் சிந்தனை
கவிதை