– 1999 – January | தன்னம்பிக்கை

Home » 1999 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    ''எதையும் சாதிக்க முடியும் ''

    – விவேகானந்தர்.

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜாதிக்கொடுமையும், அரசர் கொடுங்கோன்மையும், அன்னியர் அரசாட்சியும் உங்கள் பலத்தை எல்லாம் போக்கிவிட்டன. உங்கள் முதுகெலும்பு உடைந்து, இப்போது வெறும் புழுக்களைப் போலாகி விட்டீர்கள். அளவற்ற வலிமை தான் நமக்கு இப்போது தேவை.

    Continue Reading »

    தேக்க நிலையிலும் வெற்றி காணுவோம்

    – வானவில் கு. தியாகராசன்.

    நமது நாட்டின் புது வருட கொண்டாட்ட வேளையில் ஓர் சுணக்கமான தொழில் தேக்க நிலை நிலவுவதை அனைவரும் அறிந்தே உள்ளோம். இப்படிப்பட்ட நிலைக்கு எது காரணம் என்று பார்த்தால். உலக பொருளாதார கொள்கை சர்வதேச அரசியல்,

    Continue Reading »

    கேள்வி – பதில்

    கேள்வி : கோபம் – பதட்டம் இரண்டிற்கும் வித்தியாசம் என்ன? நான் அடிக்கடி பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் கோபப்பட்டு பேசி விடுகிறேன். பிறகு வருந்துகிறேன். இதற்கு என்ன செய்வது?

    Continue Reading »

    சிந்தனைத்துளிகள்

    —–
    ” இந்த உலகத்தில் உள்ள எந்தவொரு சிக்கலுக்கும், குழப்பத்திற்கும் நம்மால் விடை காண முடியும், எந்தத் தடைகளையும் உடைத்தெறிய முடியும்”.

    Continue Reading »

    '' ஷார்ப்பான '' சாதனைகள்

    நினைவில் நிற்பவை

    தொடர் – 5

    சார்ப் டூல்ஸ் – தொடர்க்கமும் வளர்ச்சியும்

    ஒரு தொழிலைத் தொடங்கி நடத்த முதல்படி ஒரு தீவிர ஆர்வம். அதை நடைமுறைப்படுத்த கீழ்க்காணும் படிகளை முடிவு செய்ய வேண்டும்.

    Continue Reading »

    1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

    – சக்சஸ் ஜெயச்சந்திரன்

    விசுவாசம் வெற்றி ஏணியின் ஆறாம் படி

    வெற்றி ஏணியின் ஆறாவது படியாகிய விசுவாசத்தில் காலூன்றுங்கள். இதை ஆழ்ந்த நம்பிக்கை என்றும் கூறலாம்.

    நீங்கள் தேர்ந்து கொண்டுள்ள குறிக்கோளின் மீதும், அதை அடைய முனைந்துள்ள உங்கள் மீதும, நீங்கள் அடையப் போகும்

    Continue Reading »

    தயக்கம் வருவது எதனால்?

    டாக்டர் ஜி. இராமநாதன், எம்.டி..,

    ஐம்பது வயதாகிய கல்லூரி பேராசிரியருக்கு வகுப்பறையில் பாடம் சொல்லும்போது அறிவு மழை கொட்டும், வகுப்பறையை விட்டு வெளியே, நான்கு மனிதர்கள் முன்னிலையில் கூட நேருக்கு நேர் பேசமாட்டார். இதனால் உறவினர்களை, நண்பர்களை ஒதுக்கியே வாழ்கிறார்.

    Continue Reading »