Home » Articles » வாழ்த்துகிறோம்

 
வாழ்த்துகிறோம்


admin
Author:

கிட்டதட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், கடனாக தையல்மெஷின் ஒன்று வாங்கி வாடகைக்கு சிறிய கடை எடுத்து அதில் தையற் தொழில் தொடங்கினார் திருப்பூர் சிவம் டெய்லர்ஸ் உரிமையாளர் திரு. மு. சதாசிவம் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறியே தீர வேண்டும் என்ற உணர்வுடன் தன்னம்பிக்கையில் அயராது பாடுபட்டார். அதன் பலனாக இன்று திருப்பூரின் முக்கிய பகுதியாகிய குமரன் வைத்து சிற்ப்பாக செயல்பட்டு வருகிறார்.

தன்னம்பிக்கையால் முயற்சி செய்து முன்னேறிய இவருக்கு சென்னை தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் நடந்த விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சமயநல்லூர் செல்வராசின் திருக்கரங்களால் ‘ பெஸ்ட் ‘ டெய்லரிங் ஷாப் அவார்டும், தையற்கலை வேந்தர் என்னும் பட்டமும் வழங்கப்பட்டன.

தன்னம்பிக்கையால் பாடுபட்ட எனக்கு கிடைத்த வெற்றி என்கிறார் இந்த சாதனையாளர்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1999

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ
பங்குச் சந்தை
வாசகர் கடிதம்
வாழ்த்துகிறோம்
சிந்தனைத்துளி
ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!
ஓய் கொசுவே நீ வாழி!
''எதையும் சாதிக்க முடியும் ''
தேக்க நிலையிலும் வெற்றி காணுவோம்
கேள்வி – பதில்
சிந்தனைத்துளிகள்
'' ஷார்ப்பான '' சாதனைகள்
1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
தயக்கம் வருவது எதனால்?