– 1999 – January | தன்னம்பிக்கை

Home » 1999 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ

    அது 1940 இரண்டாம் உலக யுத்தத்தின் காலகட்டம். இயற்கை அன்னை தன் பயிர் விளைச்சலை அள்ளித்தர மறக்கவில்லை. ஆம்! தானியங்களின் உற்பத்தி அந்த வருடம் வழக்கமாகவே நன்றாக இருந்தது. ஆனால், அப்போது நம் நாட்டை ஆண்ட

    Continue Reading »

    பங்குச் சந்தை

    – வி.என். சி. குமார்

    பாங்குச்சந்தையைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்ளலாமே!

    1. நல்ல கம்பெனிகளில் முதலீடு செய்து 3 வருடத்தில் இரட்டிப்பு லாபம் பெறலாம் என எண்ணுவோருக்கு பங்கு சந்தை ஒரு லாபகரமான
    தொழில்.

    Continue Reading »

    வாசகர் கடிதம்

    தன்னம்பிக்கை சிறப்பாக வருவது கண்டு வரவேற்கிறேன். உரிமையும் கடமையும், ‘ சரித்திரம் படைக்கலாம் வா ‘ கட்டுரைகள் சிறப்பாக இருக்கின்றன.

    எம்.எஸ். சிவன் டைலர்ஸ், திருப்பூர்.

    Continue Reading »

    வாழ்த்துகிறோம்

    கிட்டதட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், கடனாக தையல்மெஷின் ஒன்று வாங்கி வாடகைக்கு சிறிய கடை எடுத்து அதில் தையற் தொழில் தொடங்கினார் திருப்பூர் சிவம் டெய்லர்ஸ் உரிமையாளர் திரு. மு. சதாசிவம் அவர்கள் வாழ்க்கையில்

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    மனிதனின் மனம் எதைச் சிந்தித்து, உறுதியாக நம்புகிறதோ,
    அதை உறுதியாக அடைந்தே தீரும்.

    Continue Reading »

    ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி

    மெர்வின்

    பெரும்பாலான பேரறிவாளர்களின் பேரேடுகளைப் புரட்டிப் பார்த்தால் வறுமையும் பொறுமையும்தான் அவர்களிடத்தில் அணிகலன்களா இருந்து வந்திருக்கிறது என்பது கல்லிலே செதுக்கப்பட்ட எழுத்தைப் போல் காட்சி அளிக்கும்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    புத்தாண்டே வருக !

    இதோ இன்னொரு புத்தாண்டு நமக்காக காத்திருக்கிறது. இப்போது நாம் மீண்டும் ஒரு முறை நம்மை சுய ஆய்வு செய்து கொள்வோம். நம்முடைய முன்னேற்றத்திற்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை நாம் அளவிடத் தெரிந்து கொள்ள வேண்டும.

    Continue Reading »

    இல.செ.க.வின் சிந்தனை

    உங்கள் தலையைக் குனிந்து கொண்டே பார்க்காதீர்கள். நிமிர்ந்து நோக்குங்கள். உங்கள் உடல் வளைவோடு உள்ளவளைவுகளையும் போக்கிக் கொள்ளுங்கள். நாம் செக்கு மாடுகள் அல்ல. சிறப்பு மிகுந்த காளைகள். எந்தக் துன்பம் வந்தாலும், ஏற்ற பாரத்தையும் இழுத்துச்

    Continue Reading »

    உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!

    உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!

    இன்றைய வேலையை நாளைக்குத் தள்ளிப் போடாதே!

    தேவையற்ற பொருள்களை தேடி அலையாதே!

    தீயவனோடு எதையும் பேசாதே!

    Continue Reading »

    ஓய் கொசுவே நீ வாழி!

    ஓய் கொசுவே!
    எங்கள் முகமென்ன பூவா
    நீ என்ன வண்டா
    முட்டி முட்டித் தேனெடுக்க

    Continue Reading »