Home » Articles » கவலை "No" தன்னம்பிக்கை "Yes"

 
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"


சங்கர்
Author:

நம்மைச் சுற்றியுள்ள சிலர் கம்ப்யூட்டர், இன்டர்நெட் என்று பல நவீன கருவிகளை இயக்க படித்து விட்டார்களே நான் இன்னும் படிக்கவில்லையே. அதனால் என் வாழ்நாள் முழுவதும் பாழ் என கவலைப்படுகிறீர்களா? உங்கள் கவலையை விட்டொழியுங்கள். தற்போதுள்ள நவீன சாதனங்கள் மற்றும் இன்னும் வரப்போகின்ற நவீன அனைத்தையும் மனித உடலில் இயற்கை ஏற்கனவே அளித்துள்ளது. அவற்றை நாம் சீராக இயக்கினாலே போதும். இதோ சில உதாரணங்கள்

மனித மூளை: கம்ப்யூட்டர்

கண்: காமிரா

அது சரி
மனிதாபிமானம்???

மனிதாபிமானத்திற்கு ஈடுஇணையாக எப்போது புதிய சாதனம் கண்டுபிடிக்க போகிறார்கள்.

ஆக, ஒரு இளைஞனுக்குத் தேவை தன்னம்பிக்கையே

உங்களிடம் உண்டா அந்த துடிப்பும் தன்னம்பிக்கையும்.

– சங்கர்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்