Home » Articles » அவர்களும் நீயும்

 
அவர்களும் நீயும்


அம்சப்பிரியா
Author:

பொய் பல்லாக்கல்
புறப்பட்டுப் போனவர்
அதோ

வார்த்தைகளின் உலகில்
வழிதவறியவர்கள்
ஆசைகளின்
காடுகளில்
தொலைந்தபடியிருக்கிறார்கள்….

அவர்களின்
அலட்சியங்களா
சாதிக்கப்பிறந்த
உன்னை
சரணடைய வைப்பது……?

வீழ்ந்தவர்களின்
பட்டியலில்
உனக்கெதற்கு
தனி இடம்…?

வாழ்ந்தவர்களின்
வரிசையில்
வரலாறாய்
இருப்போம் வா…..

க. அம்சப்ரியா, பி.சி. பாளையம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1998

கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?
அவர்களும் நீயும்
மனிதனின் துயரங்களும் வாழ்வின் அர்த்தமும்
பத்து ஆண்டுகளில் 1,00,00,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?. . .
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
உணர்ச்சிவசப்படுவதுதான் மனித நேயம் மறையக் காரணம்
வாசகர் கடிதம்
முன்னேற்றப்பாதை – தொடர்
சிந்தனைத்துளிகள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை