Home » Articles » காலம் பொன் போன்றது (Time is Gold )

 
காலம் பொன் போன்றது (Time is Gold )


admin
Author:

சொல்லுங்கள் பார்க்கலாம் / ஒரு நிமிட நேரத்தில் உலகத்தில் என்னென்ன நடக்கும்

1.) பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதில் 950 மைல் தூரம் கடந்திருக்கும்.

2.) 6000 விண்கலங்கள் ( Satellites ) பூமியை நோக்கி பார்க்கின்றன.

3.) சுமார் 38 புயல் உருவாகி இருக்கும்.

4.) 1400 கன அடிகள் மழை ( Rain ) உலகில் பல பாகங்களில் பெய்திருக்கும்.

5.) நதிகள் அந்த ஒரு நிமிட நேரத்திலு 35,000 டன் தண்ணீரை கடலில் கொண்டுப் போய் சேர்த்து இருக்கும்.

6.) மொத்தம் 100 பேர் மாண்டிருப்பார்கள்.

7.) 14 குழந்தைகள் பிறந்திருக்கும்.

8.) 34 திருமணங்கள் நடைபெற்றிருக்கும்.

9.) 4 தம்பதிகள் விவாகரத்து செய்து கொண்டிருப்பார்கள்.

10.) உலகம் முழுவதிலும் 3 லட்சம் டெலிபோன் அழைப்புகள் கேட்டிருக்கும்.

11.) 63 லட்சம் சிகரெட்டுகள் புகைக்கப்பட்டிருக்கும்,

12.) 64,000 காலன் மது மனிதரால் குடிக்கப்பட்டிருக்கும்.

13.) 400 டன் உணவுப்பொருட்கள் உண்ணப்பட்டிருக்கும்.

14.) 300 டன் நிலக்கரி, 700 டன் இரும்பு வெட்டி எடுக்கப்பட்டிருக்கும்.

இன்னும் எத்தனையோ?

உங்களுடைய ஒரு மணி நேரத்திலும் என்னென்ன செய்கிறீர்கள். சிந்தித்துப் பாருங்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1998

மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை
லஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை
உலகம் உங்கள் கையில்
முயற்சி
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
பகவத் கீதை படித்தபோது…..
சிந்தனைத்துளிகள்
சிறகுகள் விரித்து. . .
குழந்தை வளர்ப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ.கவின் சிந்தனை
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்
கவலையற்றிருத்தலே வீடு
முன்னேற்றப் பாதை
ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்
உஷார் ! உஷார் ! உஷார் !
மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
காலம் பொன் போன்றது (Time is Gold )