Home » Articles » மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை

 
மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை


admin
Author:

மனிதாபிமானத்திற்கு ஈடு இணைல்லை
There is no Substitute for Humanity
( Jet Air Ways – ன் சாதனை )

தற்போது இந்தியாவில் இயங்கி வரும் தனியார் விமான நிறுவனங்களில், தலை சிறந்து விளங்குவது, ‘ Jet Air – way ‘ நிறுவனம். நேரம் தவறாமை, வாடிக்கையாளர் சேவை இவற்றில் இந்த நிறுவனம் சுமார் 18 விமானங்களுடன் தன்னிகரில்லா புகழுடன் விளங்குகிறது.

சமீபத்தில் இந்நிறுவனம், தனது 5-ம் ஆண்டு நிறைவு விழாவை சென்னையில் ஆக்கபூர்வமாக கொண்டாடியது. பொதுவாக, இது போன்ற விழாக்கள் 5 நட்சத்திர ஓட்டல்களிலும், கேளிக்கைளாகவே நடக்கும். ஆனால், கருணையுள்ளத்தோடு, சுமார் 150 அனாதை குழந்தைகளை உதவும்கரங்கள் ‘சிவானந்த குருகுலம் ‘ போன்ற அமைப்புகளிலிருந்து வரவழைத்து அவர்களுக்கு உடையும், உணவும் அளித்து அவர்களுடன் சுமார் 1 மணி நேரம் வானில் பறந்து அந்த குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தியது. ‘ கனவு பயணம் ‘ என்ற இந்த அரிய நிகழ்ச்சிக்கு சில பொதுத்துறை நிறுவனங்களும் ஊக்கமளித்துள்ளன. நம்மில் பலர் இன்றும் விமானத்தில் ஏறாத நிலையில் இருக்கும் போது, இந்த ஏழை சிறுவர்கள் விமானத்தில் பறந்ததை நினைக்கும் போது, நமது மனம் நெகிழவில்லையா? இந்த நிகழ்ச்சிக்கு வடிவம் கொடுத்த, Jet Airways – ன் ஜெனரல் மேனேஜ் திரு. ராஜ் அவர்களுக்கு, அவரைச் சார்ந்தவர்களுக்கும் எங்களது நல்வாழ்த்துக்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1998

மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை
லஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை
உலகம் உங்கள் கையில்
முயற்சி
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
பகவத் கீதை படித்தபோது…..
சிந்தனைத்துளிகள்
சிறகுகள் விரித்து. . .
குழந்தை வளர்ப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ.கவின் சிந்தனை
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்
கவலையற்றிருத்தலே வீடு
முன்னேற்றப் பாதை
ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்
உஷார் ! உஷார் ! உஷார் !
மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
காலம் பொன் போன்றது (Time is Gold )