Home » Articles » சிந்தனைத்துளிகள்

 
சிந்தனைத்துளிகள்


admin
Author:

தெளிவான பேச்சு தூய்மையான உள்ளத்தின் எதிரொலி – வில்லியம் லா.

——————–

உலகமே என் நாடு, நன்மை செய்வதே எனது சமயம் – தாமஸ் பெய்ன்.
——————-

பிரச்சினைகளை கண்டு பயப்படாதீர்கள்

எல்லா பிரச்சினைகளுமே, தற்காலிமானவைகளே, எண்ணிப் பாருங்கள் உங்களின் பழைய பிரச்சினைகள் எத்தனை நாட்கள் நீடித்தன? எப்படி தீர்க்கப்பட்டன என்று? பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவை, துணிவும், தன்னம்பிக்கையும். உங்களிடம் உண்டா அந்த துணிவும் தன்னம்பிக்கயும்?
—————————–
ஒருவனின் அறிவை கொள்வதற்கு அவனது பேச்சே அளவுகோல் – பென் ஜான்சன்.
—————————–
இதோ வேலையில்லாத இளைய
சமுதயாத்திற்கு !
உழைக்கும் தோள்கள் ஒன்றானால்
உன்னதே வழி பிறந்திடும்
மகிழ்ச்சி அதற்கு மாலையிடும்.
—————————–
நல்ல புத்தகங்கள் நம்மை நல்வழிக்கு இட்டுச் செல்லும்.
—————————–
ஒருவர் தன்னம்பிக்கை பெற முதலில் விட்டோழிக்க வேண்டியது ‘ அடிமைத்தனம் ‘
—————————–


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1998

மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை
லஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை
உலகம் உங்கள் கையில்
முயற்சி
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
பகவத் கீதை படித்தபோது…..
சிந்தனைத்துளிகள்
சிறகுகள் விரித்து. . .
குழந்தை வளர்ப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ.கவின் சிந்தனை
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்
கவலையற்றிருத்தலே வீடு
முன்னேற்றப் பாதை
ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்
உஷார் ! உஷார் ! உஷார் !
மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
காலம் பொன் போன்றது (Time is Gold )