Home » Editorial » நெஞ்சோடு நெஞ்சம்

 
நெஞ்சோடு நெஞ்சம்


admin
Author:

வாழ்க்கை என்பது ஒரிரு நாட்களில், ஓரிரு நிகழ்ச்சிகளோடு முடிந்து விடுவதில்லை. வாழ்க்கையில் நாம் சாதிக்க வேண்டிய சாதனைகள் ஏராளம். அதைவிடுத்து அற்ப விசயங்களுக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கையை ஒரே நாளில் தொலைத்துவிடக்கூடாது. அப்படித் தொலைத்துவிட்டு அதைச் சரி செய்வதற்கே வாழ்நாள் முழுவதும் அல்லல்படுகின்ற சிலரை நாம் வாழ்க்கையில் காண்கிறோம். அவர்களுடைய வாழ்க்கை நமக்கு எச்சரிக்கையாகும்.

வாழ்க்கையில் எல்லாம் இருந்தால்தான் முன்னேற முடியும் என்பதில்லை. இருப்பதை வைத்துக்கொண்டும். ஏன்? இல்லாமையையே மூலதனாமாக்கிக் கொண்டும் உயர்ந்தவர்கள்தான் நாட்டில் அதிகம். அவர்கள் தான் சாதனையாளர்களாக விளங்கி உள்ளார்கள்.

எனவே, இன்றைய சூழ்நிலைகளை மனத்தில் கொண்டு, செய்ய வேண்டிய சாதனைகளை கருத்தில் கொண்டு, ஒரே குறிக்கோள் நோக்கி நமது பயணம் தொடரட்டும்.

வாழ்த்துக்களுடன்,
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1998

மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை
லஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை
உலகம் உங்கள் கையில்
முயற்சி
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
பகவத் கீதை படித்தபோது…..
சிந்தனைத்துளிகள்
சிறகுகள் விரித்து. . .
குழந்தை வளர்ப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ.கவின் சிந்தனை
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்
கவலையற்றிருத்தலே வீடு
முன்னேற்றப் பாதை
ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்
உஷார் ! உஷார் ! உஷார் !
மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
காலம் பொன் போன்றது (Time is Gold )