Home » Articles » சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்

 
சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்


admin
Author:

ஒருவன் பொருளின்மை, காலமின்மை, கவர்ச்சியின்மை, குடும்பப்பற்றினின்று விட்டு விடுதலையாகி நிற்காமை போன்ற சூழ்நிலைகள் அவனை முட்டுக்கட்டையிட்டிராவிட்டால் தன்னால் / செயற்கரிய செயற்கரிய செயல்களைச் செய்திருக்க முடியும் எனக் கற்பனை செய்து கொள்கிறான். உண்மையில் அவன் அவ்வகைச் சூழ்நிலைகளால் தடைப்படுத்தப் படுவதே இல்லை. அவன், தன் மனத்தில் அவற்றிற்குப் பணியாது அவற்றை பற்றின தனது எண்ண உணர்வாம் கருத்துக்களுக்கே பணிகிறான். அதாவது அவன் இயல்பில் உள்ள வலிமையற்றதோர் உணர்விற்கே பணிகிறான். அவனை தடைப்படுத்தும் உண்மையான தேவை முறையானமனப் போக்குணர்வின்மையேயாகும். அவன் தனது சூழ்நிலையைத் தனது வரைமுறை வாய்ப்புகளுக்குத் தூண்டு விசை யெனப் பாவித்துக் கொள்ளும் போது அவ்வகையில் சுட்டப் பெறும் குறைபாடுகளே அவனது முன்னேற்றச் சாதனையின் சிகரத்திற்கு ஏற்றுவிக்கும் படிகளானதைக் காண்பான். அப்போது அவனது தேவையே புதியன புனைவிக்கும் தடங்கல்கள் உற்ற துணை என உருமாறும்.

– சேம்சு. ஆலன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1997

சிந்தனைத் துளிகள் – 1
இதுவரை நாம் சாதித்தது என்ன?
தன்னம்பிக்கை ஓர் பப்பா
சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்
வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்
''முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் ''
சிந்தனைத் துளிகள்
முன்னேற்றப்பாதை
y2k வைப்பற்றி அறிந்து கொள்ள
எந்த கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை,
தேவை 'தன்னம்பிக்கை' கல்வி
முயற்சியுடையார்; இகழ்ச்சியடையார்
எண்ணமே வாழ்க்கை
சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்
நினைவாற்றல் மேம்பட மனப்பயிற்சி
தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி
சேவையே வெற்றி
எல்லோரும் உயரலாம்
திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்