Home » Articles » y2k வைப்பற்றி அறிந்து கொள்ள

 
y2k வைப்பற்றி அறிந்து கொள்ள


admin
Author:

ஒருவர் கம்ப்யூட்டர் உலகத்தை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையாகிய y2k வைப்பற்றி அறிந்து கொள்ள அமெரிக்காவிலுள்ள தனது நண்பருக்கு கடிதம் எழுதினார், அந்த நண்பர் எழுதிய கடிதத்தின் சாராம்சம் :-

அன்பிற்கினிய நண்பருக்கு

எனது தன்னம்பிக்கை வாழ்த்துக்கள்.

தாங்களின் கடிதம் கிடைக்க பெற்றேன். தங்களின் வினாவிற்கான விளக்கம் இதோ :

உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். முந்நாளில் Data space குறைக்க வேண்டும் என்ற காரணத்தால் 4 digit வருடங்கள் (e.g.1969) store செய்வதற்கு பதில் 2 digit உள்ளதெல்லாம் 00 ஆகி விடும். இதனால் வட்டி, வருடக்கூட்டல், கழித்தல் போன்றவற்றில் பிரச்சனை வரும். (e.g. 2000 – 1969 = 31 years)

ஆனால் (00 – 69 = -69 years – தவறு. இதுதான் y2k பிரச்சினை என்பது.

இங்கு year 2000 பிரச்சினையை நிறைய அமெரிக்க நிறுவனங்கள் நல்ல முறையில் அனுகியுள்ளார்கள். அதற்குப் நிறைய பணம் மற்றும் மனித ஆற்றலை செலவு செய்துள்ளார்கள். இதனால் நம் நாட்டில் உள்ளது போன்ற கம்பெனிகளுக்கு நல்ல ஆதாயம். y2k பிரச்சினையின் சுவாரசியம் என்னவெறால், ஒவ்வொரு கம்பெனி ஒவ்வோரு விதமாக Data format H code செய்துள்ளார்கள். அந்தக் கம்பெனியின் Software முழு வதையும் ஒரு common tool வைத்து பகிர்ந்து ஐ நீள formatக்கு மாற்று வது மிக கடினம். ஆகையால் Software Programmers

தனித்தனியாக ஒவ்வொரு Programme எடுத்து ஆராய வேண்டும். ஆதலால் இங்கு நல்ல கிராக்கி உள்ளது.

ஒன்றை மேலும் கூற விரும்புகிறேன். தற்சமயம் y2k பிரச்சினையைவிட Internet ல் Business செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது இங்கு எல்லா கம்பெனிகளும் (Mirosoft உட்பட) Internet ஐ நோக்கித் தான் செல்கின்றன.

தன்னம்பிக்கை நண்பர்கள் அனைவருக்கும் அவர்கள் வாழ்வில் உயர எனது நல்வாழ்த்துக்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1997

சிந்தனைத் துளிகள் – 1
இதுவரை நாம் சாதித்தது என்ன?
தன்னம்பிக்கை ஓர் பப்பா
சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்
வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்
''முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் ''
சிந்தனைத் துளிகள்
முன்னேற்றப்பாதை
y2k வைப்பற்றி அறிந்து கொள்ள
எந்த கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை,
தேவை 'தன்னம்பிக்கை' கல்வி
முயற்சியுடையார்; இகழ்ச்சியடையார்
எண்ணமே வாழ்க்கை
சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்
நினைவாற்றல் மேம்பட மனப்பயிற்சி
தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி
சேவையே வெற்றி
எல்லோரும் உயரலாம்
திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்