– 1997 – October | தன்னம்பிக்கை

Home » 1997 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தனைத் துளிகள் – 1

    மரணம் என்னும் நஷ்டத்திற்கு முன், வாழ்க்கை என்னும் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    – முகம்மது நபி.
    ——————————

    Continue Reading »

    இதுவரை நாம் சாதித்தது என்ன?

    – டாக்டர் இல.செ. கந்தசாமி.

    இன்றோடு இந்த ஆண்டு முடிகின்றது என்று கருதிக் கொள்ளுங்கள் நாளை புத்தாண்டு தொடங்குகின்றது. இந்த ஆண்டிலும் ஏன் இத்தனை ஆண்டுகளாகவும் நாம் சாதித்தது. என்ன என்று ஒவ்வொருவரும் எண்ணிப் பார்ப்பதும், இதுவரை நேர்ந்துள்ள குறைகளைக் களைந்து நிறைகளைப் பெருக்கிக் கொள்வதும், வருங்

    Continue Reading »

    தன்னம்பிக்கை ஓர் பப்பா

    உதவும் கரங்கள்

    திரு. வித்யாகர்

    சென்னையில் மட்டும் எட்டு மையங்களில் சுமார் 1250 நபர்களை பராமரித்து வருகிறது. உதவும் சுரங்கள் அமைப்பு சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் ‘ ஒரு குடும்பமாக ‘

    Continue Reading »

    சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்

    – சங்கர்

    அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அழைப்பு மணி அழைக்க, கதவை திறந்தேன். ஒரு வாலிபர் தன்னை ஒரு முகவர் என்று அறிமுகம் செய்து கொண்டார். உள்ளே இருக்கையில் அமரச் சொன்னேன். தான் ஒரு இரண்டு சக்கர வாகன டீலரின்

    Continue Reading »

    வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்

    – முனைவர். அண்ணா இராசகோபால்

    அடுதலும் தொலைதலும் உலக வழக்கு என்னும் தமிழ்ப்புலவர் வெள்ளைக்குடி நாகனார் கருத்தியல் வழி; முரண்பாடும், மோதல்களும், காழ்ப்புகளும், வெறுப்புகளும் இன்று வரை மனித சமுதாயம் எதிர்கொண்டு வரும் எதார்த்தங்கள் அண்ணன் – தம்பி,

    Continue Reading »

    ''முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் ''

    முயற்சி செய்ததால் தான் சந்திரனின் கால் பதித்தோம். செவ்வாயில் விண்கலம் செலுத்தினோம். குளோனிங் முறையில் ஒன்றைப் போல் இன்னொன்றை உருவாக்கினோம்!

    Continue Reading »

    சிந்தனைத் துளிகள்

    முடியும் என்கிற வலுவான சொல் உங்களுக்குத் துணையிருக்கும் போது முடியாது என்கிற கோழைத்தனத்தில் எதற்காக நீங்கள் தஞ்சம் புகவேண்தும்?
    ———————————–

    Continue Reading »

    முன்னேற்றப்பாதை

    சாதனையின் அடிப்படை

    முன்னேற்றத்தின் முக்கிய அம்சங்களான உயர்ந்த லட்சியம். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, திட்டமிடுதல். தேர்ந்த துறையில் சிறப்புத் தகுதி (knowlege) போன்றவைகள் பல இருந்தும். சிலர் வாழ்க்கையில் தன்னுடைய இலக்கை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அப்படியென்றால் அவர்களுக்கு மேலும் சில

    Continue Reading »

    y2k வைப்பற்றி அறிந்து கொள்ள

    ஒருவர் கம்ப்யூட்டர் உலகத்தை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையாகிய y2k வைப்பற்றி அறிந்து கொள்ள அமெரிக்காவிலுள்ள தனது நண்பருக்கு கடிதம் எழுதினார், அந்த நண்பர் எழுதிய கடிதத்தின் சாராம்சம் :-

    Continue Reading »

    எந்த கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை,

    மன ஆற்றலை, அறிவுத்திறனை விரிவடையச்
    செய்யக் கூடியதோ அத்தகைய கல்விதான் நமக்கு
    இப்போது தேவை.

    Continue Reading »