Home » Articles » ' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '

 
' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '


admin
Author:

விவேகமான முறையில், பயனுள்ள உடல் உழைப்பு இருந்தால், அதுதான் அறிவை வளர்ப்பதற்கு மிகச் சிறந்த அறிவு உருவாக முடியும். சமூகத்திற்குப் பயன்தரக்கூடிய உழைப்பின் மூலம் வளரும் அறிவினால் மக்களுக்கு மேலும் பலன் கிடைக்கும்.

நாம் உடல் உழைப்புக்கு கௌரவம் கொடுக்க வேண்டும், உடல் உழைப்பு இழிவானதாகும் என்ற கருத்தை அகற்ற வேண்டும்.

கடவுள் மனிதனைப் படைத்த போது அவன் உழைத்து உண்ண வேண்டும் என்று விதித்தார்; உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் என்று குறிப்பிட்டார்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1997

சுதந்திர பொன்விழா ஆண்டு ; நினைவுகள்.
பணம் எப்படிச் செலவு செய்ய வேண்டும்…?
Promise only what you van deliver, then deliver more than your
கவிதை பிரியர்களுக்கும் ஆங்கிலம் பயில்பவர்களுக்கும்
கோபத்தை வெல்லுங்கள்
நட்பு என்றால்………..
மனக்கதவு
அமெரிக்கர்கள் புத்தசாலிகள்
கல்விமீது கண் வைப்போம்
உங்கள் சிந்தனைக்கு
பத்துக் கட்டளைகள்
சிந்தனைத் துளிகள்
சாதனை அத்தியாயத்தை எழுது
எண்ணமே வாழ்க்கை
பொது மக்களின் பார்வையில் அரசியல்
மரம் நடும் நிகழ்ச்சி
'' செய்வன திருந்தச் செய் ''
அன்னைக்கு அஞ்சலி
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '
தன்னம்பிக்கை இதழ் நடத்தும்