Home » Articles » பொது மக்களின் பார்வையில் அரசியல்

 
பொது மக்களின் பார்வையில் அரசியல்


admin
Author:

பொது மக்களின் பார்வையில் அரசியல் என்பது ஒரு கவிதை, அலுவலகங்களில் பணிபுரியும் சக ஊழியர்களின் பார்வையில் ” அரசியல் ” என்பது கோள் சொல்வதும், காலை வாரி விடுவதும் போன்ற செயல்கள் என அர்த்தமாகிறது. அது மட்டுமல்லாமல் அலுவலங்களில் அலுவலர் மேல் மட்டத்தில் இருந்தும், கீழ்மட்டத்தில் இருக்கும் அங்கீராம் பெற வேண்டும். அதன் நிமித்தம் சகஅலுவலருடன் பலர் சண்டையிட வேண்டியுள்ளது. ஆனால் ஒரு அரசியல்வாதி பொது மக்களின் ‘ பாராட்டுக்கு ‘ ஏங்குகிறாள். ஏனென்றால் பாராட்டு என்பது அவனது அரசியல் வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக மட்டும் கருதவில்லை. அது மக்களிடமிருந்து கிடைக்கக்கூடிய அங்கீராம்.

இவற்றுக்கு மாறாக, ஒரு தனிமனிதன் ஆக்க பூர்வமான நற்செல்களை செய்யும்போது அவனுக்குள்ளாகவே இருந்து மனசாட்சியின் அங்கீராம் கிடைக்கிறது. அந்த ஆத்ம திருப்தியால் ஏற்படும் சந்தோஷத்தில் திளைக்க அவனுடைய உழைப்பைத் தவிர யாருடைய கைத்தட்டும், பாராட்டுதல்களும் தேவையில்லாமல். ஆக அரசியலுக்கும், ஆக்கபூர்வான செயல்பாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

திரு. வி.பி. சிங் முன்னாள் பாரத பிரதமர்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1997

சுதந்திர பொன்விழா ஆண்டு ; நினைவுகள்.
பணம் எப்படிச் செலவு செய்ய வேண்டும்…?
Promise only what you van deliver, then deliver more than your
கவிதை பிரியர்களுக்கும் ஆங்கிலம் பயில்பவர்களுக்கும்
கோபத்தை வெல்லுங்கள்
நட்பு என்றால்………..
மனக்கதவு
அமெரிக்கர்கள் புத்தசாலிகள்
கல்விமீது கண் வைப்போம்
உங்கள் சிந்தனைக்கு
பத்துக் கட்டளைகள்
சிந்தனைத் துளிகள்
சாதனை அத்தியாயத்தை எழுது
எண்ணமே வாழ்க்கை
பொது மக்களின் பார்வையில் அரசியல்
மரம் நடும் நிகழ்ச்சி
'' செய்வன திருந்தச் செய் ''
அன்னைக்கு அஞ்சலி
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '
தன்னம்பிக்கை இதழ் நடத்தும்