Home » Articles » கம்ப்யூட்டரால் சிரிக்க முடியுமா?

 
கம்ப்யூட்டரால் சிரிக்க முடியுமா?


admin
Author:

தேசிய மயமாக்கப்பட்ட ‘சிண்டிகேட் வங்கி’யின் தலைவர் டாக்டர்.N.K. திங்கலய்யா அவர்கள் அவ்வங்கியின் கம்ப்யூட்டர் மயமாக்கபட்டதை துவக்கி வைக்கும் விழாவின்போது பணியாளர்களுக்கு கூறிய அறிவுரை.

‘வங்கயில் கம்ப்யூட்டர்களை நிறுவியதைக் கொண்டு பணிகளால் சேவையை, கம்ப்யூட்டர் பார்த்துக்கொள்ளும் என நினைக்காதீர்கள். க்ப்யூட்டர்களால் வேலைகளை எளிதாக செய்ய முடியுமே தவிர, அதற்கு வாடிக்கையாளர்களைப் பார்த்து சிரிக்க முடியாது. வாடிக்கையாளர்களைப் பார்த்து புன்னகை புரிய பணியாளர்களாகிய உங்களால் மட்டுமே முடியும்.

மனிதாபிமானத்திற்கு ஈடு இணை இல்லை.

There is no substitute for Humanity.

*******************************************


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1997

சிந்தனைத் துளிகள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
சிக்கனம் தேவை, இக்கணம்
பிரச்சினைகளைச் சமாளியுங்கள்
இதைப்படித்து விட்டு நீங்கள் சிரிக்கா விட்டால்….
ஆன்மீகம் என்பது…..
முயற்சி திருவினையாக்கும்
நில், கவனி, செல்
முன்னாள் கடின உழைப்பாளர்கள் இன்றைய செல்வந்தர்கள்
நவபாரத சிற்பிகள்
இதைப் படித்த பிறகு உங்களுக்கு எப்படி இருக்கிறது?
வெற்றி உன் கையில்
கம்ப்யூட்டரால் சிரிக்க முடியுமா?
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள்
முன்னேற்றப் பாதை
நம் பாரத நாட்டில் 'நோபல் பரிசு' பெற்றவர்கள்.
பிரச்சனைகளை வாய்ப்பாக மாற்றுவது எப்படி?
என் கேள்விக்கு என்ன பதில்?
இல.செ.க. வின் சிந்தனைகள்