– 1997 – July | தன்னம்பிக்கை

Home » 1997 » July

 
 • Categories


 • Archives


  Follow us on

  சிந்தனைத் துளிகள்

  திறமையானவர்கள் சந்தர்பத்திற்காகக் காத்திருப்பதில்லை. அந்த சந்தர்ப்பத்தையே உருவாக்குகிறார்கள்.

  **************

  முழுமையான ஆழமான பணி செய்தவர்களால்தான் காலூன்றி நிற்க முடியும். மேலோட்டமானவர்கள் அந்தந்த காலத்திற்கு மட்டுமே ஏற்றவர்கள்.

  **************
  நான் என்று தொடங்கும் எந்தச் செயலும் துன்பத்திலேயே முடிகிறது. நாம் என்று தொடங்கும் செயல்தான் வெற்றியில் முடிகிறது.

  **************

  பிறர் அன்புக்கு ஆட்பட்டு வாழலாம். ஆனால் பிறர் தயவை எதிர்பார்த்து வாழக்கூடாது.

  **************

  நேர்மையான வழியில் வராத எதுவும்நிலைத்து நிற்பதுமில்லை, நிறைவைக் கொடுப்பதுமில்லை.

  **************

  சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  தன்னம்பிக்கை மாத இதழும், டாக்டர் இல.செ.க. நினைவு சிந்தனைப் பேரவையும் இணைந்து “சுயமுன்னேற்றப் பயிலரங்கம் – 2” நிகழ்ச்சியினை கடந்த 1.6.97 ஞாயிறு அன்று கோவை “திவ்யோதயா” அரங்கில் நடத்தினர்.

  Continue Reading »

  சிக்கனம் தேவை, இக்கணம்

  (Austerity is the need of the hour)

  ‘சிக்கனம் என்பது ஒருவகை வருமானமே’. ஒரு ரூபாய் சேமித்தது ஒருரூபாய் சம்பாதித்ததற்கு சம்ம் (A rupee saved is a rupee earned). சரி, ஏன் எப்போதுமில்லாமல், தற்போது வலியுறுத்துகிறோம் என்கிறீர்களா? காரணம், தற்போது நம் நாடு கடைபிடிக்கும் புதிய பொருளாதார கொள்கைப்படி, நாம் நம் நாட்டு ஏற்றுமதியை

  Continue Reading »

  பிரச்சினைகளைச் சமாளியுங்கள்

  மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே பிரச்சினைகள் இருக்கின்றன. அளவுக்கு மீறி பருமனாகிவிட்ட உடம்பு, மேலதிகாரியின் தொல்லை, வேலையில்லாத் திண்டாடம், இப்படி நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலைக்குத் தகுந்தபடி பிரச்சினைகள்!

  Continue Reading »

  இதைப்படித்து விட்டு நீங்கள் சிரிக்கா விட்டால்….

  மேற்காசிய அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிறகு இஸ்ரேல் சில இடங்களை பாலஸ்தீனர்களுக்கு விட்டு கொடுத்ததும், பாலஸ்தீனம் (Palastine) என்ற புதிய நாடு உருவானதும் யாவரும் அறிந்ததே. புதிய பாலஸ்தீனத்தில் அரசாங்கம், PLO அதிபர் திரு. யாசர் அராப் தலைமையில் இயங்குகிறது.

  Continue Reading »

  ஆன்மீகம் என்பது…..

  – திருப்பூர் N. செந்தில்குமார் B.E.

  நம் இந்திய மண்ணுக்குத் தனி மணம் உண்டு.. அது ஆன்மீகத்தை உலகிற்கு போதிக்கும் இடமாகவே தன்னை அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்கு நாடுகளில் அறிவியல் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் வாழ்வும், அதன் மூலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. நாமும் அவர்களைப் போலவே

  Continue Reading »

  முயற்சி திருவினையாக்கும்

  ஊதியத்திற்காக
  உழைத்திடாமல் உன்
  உடல் நலத்திற்காக உழைத்திடு!

  Continue Reading »

  நில், கவனி, செல்

  டாக்டர் என். ஸ்ரீ தரன்

  நமது வாழ்க்கை முரணப்பாடுகள் நிறைந்ததாகும். நாம் நன்கு சிந்தித்து, திட்டமிட்டு, எவ்வளவு எச்சரிக்கையுடன் ஒரு செயலை மேற்கொடாலும் அதில் தோல்வி உண்டாவதற்கும் சாத்தியமுள்ளது. இதனால் நாம் பாதிக்கப்படுகிறோம். எவ்வவளு தோல்வி என்பதைப்பொறுத்து இந்தப்பாதிப்பு கூடுதலாகவோர குறைவாகவோ அமைகிறது.

  Continue Reading »

  முன்னாள் கடின உழைப்பாளர்கள் இன்றைய செல்வந்தர்கள்

  அதிகல குளிர், அரவணைக்கும் உறக்கம், நாய்களின் பயம் இவற்றையெல்லாம் உதறித் தள்ளிஇட்டு, தங்களின் சைக்கிளுடன் வீடு வீடாக் சென்று பேபர் போட்டவர்களில் பலர், இன்று வாழ்வில் உயர்ந்துள்ளனர். அவர்களில் சிலர் இதோ

  Continue Reading »

  நவபாரத சிற்பிகள்

  விஜயக்குமார், கோவை – 28

  ஞாயிற்றுக் கிழமையில் ஒரு மாலை நேரம். நகரின் சினிமா தியேட்டரில் இளைஞர் கூட்டம். ஒரே ஆரவாரம், டிக்கெட் கிடைக்காதவர்கள் வெளியே திரும்பிக் கொண்டிருந்த வேளையில் ஹைய் கிளாஸ் நூறு ரூபாய் என்றவாறு பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தவர்களை இளைஞர்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர்.

  Continue Reading »