June, 1997 | தன்னம்பிக்கை

Home » 1997 » June

 
  • Categories


  • Archives


    Follow us on

    உனக்கு நீதான்

    முடியுமா என்பதையே நீ முடியும்
    என்றாக்கிவிடு அதுஉன்
    வாழ்வுப் பாதையை மாறிவிடும்

    Continue Reading »

    ஆளுமைத்திறன் மேம்பாடு

    பேச்சை எப்படி முடிப்பது?

    கம்பீரமான எடுப்பு, கவர்ச்சியான தொகுப்பு, சுவையான முடிப்பு ஆகிய மூன்றும் சிறந்த பேச்சுக்கு அவசியம். தொடக்கத்தைப்போலவே பேச்சின் முடிவும் முக்கியமானது. எப்படித் தொடங்கினோம் என்பதைவிட எப்படிப் பேச்சை முடித்தோம் என்பது மிகமிகமுக்கியம்.

    Continue Reading »

    எண்ணங்கள் என்ன செய்யும்?

    – டாக்டர். கே.கே. கிருஷ்ணமூர்த்தி

    எண்ணங்கள் செயல்படும் வித்த்தையும் அவற்றால் நாம் பெறக்கூடிய நன்மை தீமைகளையும் எண்ணிப் பார்க்கும் பொழுது சீரிய உண்மைகள் சில வெளிப்படுகின்றன. அவை வியப்புக்குரியனவாயும் உள்ளன.

    Continue Reading »

    நாம் நாமாகவே இருப்போம்

    – டாக்டர் ஸ்ரீதரன், சென்னை

    உலகில் ஒவ்வொரு பொருளும் ஏராளமான அணுக்கள் சேர்ந்து உருவாகின்றன. அதுபோல் ஒவ்வொரு சூழ்நிலையும் பலவிதமான அம்சங்கள திரண்டு கூடுவதால் ஏற்டுகிறது. இவற்றின் தீவரத்திற்கேற்ப ஒரு சூழ்நிலை சாதகமாகவோ பிரச்சினையாகவோ மாறுகிறது.

    Continue Reading »

    புதையல்

    நம்பிக்கையை ஊனமாக்கி,
    மானத்தை தானமாக்க,
    ஈனப் பிழைப்பு நடத்தும் மானிடா!

    கையே ஏந்திய நேரத்தில்

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    சாதிகள் இல்லையடிப் பாப்பா என்றான் மகாகவி. ஆனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்த வன்முறை நிகழ்ச்சிகளைப் பார்த்தால் இவர்களும் மனிதர்களா என்று எண்ண வேண்டியுள்ளது.

    Continue Reading »

    இல.செ.க. வின் சிந்தனைகள்

    பழக்கமே பண்பாகிறது

    தெளிவான முடிவும், தேவைக்கேற்ற திறமையை வளர்த்துக்கொள்வதும், தொடர்ந்து கடின உழைப்புமே ஒருவனைச் சாதனையாளனாக்குகிறது. இந்த அன்றாடப் பழக்கங்களே அவனைச் சாதனைக்கு உரிய பண்பாளனாக மாற்றுகிறது.

    Continue Reading »

    நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுக்க ஜான் ரஸ்கின் கூறும் வழி

    Ruskin Defined:

    1. Such books which are read by people for time – pasisng as KBooks of the HourK and

    Continue Reading »

    முன்னேற்றத்தின் முதல் எதிரி

    நம்மில் பலர் பணப்பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். அவர்களது வரவு செலவு கணக்கைப் பார்த்தால் தேவைக்கு அதிகமான பொருட்களுக்கு அவர்கள் ஆசைப்படுகிறார்கள் என அறியலாம். பெரும்பான்மையோர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    நீங்கள் பலமுள்ளவர்களாக இருக்க விரும்புகிறீர்களா? நல்லது முதலில் உங்களுடைய பலவீனங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

    Continue Reading »