Home » Articles » தேவையெல்லாம்…

 
தேவையெல்லாம்…


அம்சப்பிரியா
Author:

அழைக்கப்படாமலே
வந்து குவிய
காத்திருக்கிறது
சோகக் குப்பைகள்.

நாளும் நாளும்
சுற்றி வளைத்து
சுகங்களை
அழித்தபடியிருக்கிறது
அவநம்பிக்கைகள்.

ஆழமான
அஸ்திவாரங்களால்
அரணமைக்கப்பட
மனக் கட்டிடங்களையும்
வீழ்த்த
காலம் பார்த்துக் கொண்டிருக்கிறது
சுற்றுப்புற காட்சிகள்

அவரவர் கரங்களில்
இனி
இருக்க வேண்டியதெல்லாம்
எப்போதும்
நம்பிக்கை விதைகள்

– க. அம்சப்பிரியா


Share
 

1 Comment

  1. abi says:

    nice lines ……

Post a Comment


 

 


May 1997

தற்கொலை தடுப்பு ஆலோசனை சேவை
முன்னேற்றப் பாதை
கண்ணாடியில் தெரிபவன்
"தன்னம்பிக்கை" மாத இதழும், டாக்டர் இல.செ.கந்தசாமி நினைவு
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
முன்னேற்றச் சிந்தனைகள்
தேவையெல்லாம்…
முயன்றால் வெற்றி நம் கைகளில்
சுவாமி விவேகானந்தர் வாக்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
சிந்தனைக் கருத்துக்கள்
முழு வாழ்க்கை என்பது….