Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

நெஞ்சிற்கினியீர்,

டாக்டர் இல.செ.க. அவர்கள் மாதந்தோறும் “சுயமுன்னேற்றப் பயிற்சிக் கருத்தரங்குகளை” நடத்தி வந்ததை நீங்கள் அறிவீர்கள். தற்போது “தன்னம்பிக்கை” இதழ் இது போன்ற பயிற்சியரங்குகளை கோவையில் நடத்தி வருகிறது. ஏராளமான இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுகிறார்கள். வெளியூர்களிலிருந்து வந்து கலந்து கொள்ளும் நண்பர்கள் தங்கள் ஊர்களிலும் இதே போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கோருகின்றனர். புத்தகம் மட்டும் படிப்பதன் மூலம் கிடைக்கப்பெறாத, அறிய முடியாத பல விசயங்கள் இது போன்ற பயற்சியரங்குகள் வாயிலாக அடைய முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எழுச்சியுள்ள இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் நமது முயற்சிக்கு இது போன்ற நேரடித் தொடர்புக்கும் அவசியம் என்பதை நாங்களும் உணர்கிறோம்.

எனவே, வெளியூர்களில் “சுய முன்னேற்றம்” பயிலரங்கம் நடத்த விரும்பும் நண்பர்கள் கடிதம் மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1997

தற்கொலை தடுப்பு ஆலோசனை சேவை
முன்னேற்றப் பாதை
கண்ணாடியில் தெரிபவன்
"தன்னம்பிக்கை" மாத இதழும், டாக்டர் இல.செ.கந்தசாமி நினைவு
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
முன்னேற்றச் சிந்தனைகள்
தேவையெல்லாம்…
முயன்றால் வெற்றி நம் கைகளில்
சுவாமி விவேகானந்தர் வாக்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
சிந்தனைக் கருத்துக்கள்
முழு வாழ்க்கை என்பது….