May, 1997 | தன்னம்பிக்கை

Home » 1997 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    தற்கொலை தடுப்பு ஆலோசனை சேவை

    (தொலைபேசி எண் 106)

    உலகம் முழுவதும் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை பெருவருகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இன்றி பலரும் தற்கொலையை ஒரு தீர்வாக நாடுகிறார்கள். இந்தியாவில் மாணரகள்தேர்வுகளை நினைத்து பயப்படுகிறார்கள்.

    Continue Reading »

    முன்னேற்றப் பாதை

    – டாக்டர் ஜி. இராமநாதன் எம்.டி.


    “உறுதியும் தெளிவும்”

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒரு உயர் அதிகாரி பரமசிவம் (பெயரை மட்டும் மாற்றியுள்ளேன்). அவர் தம் வேதனைகளைக் கூறுகிறார்.

    Continue Reading »

    கண்ணாடியில் தெரிபவன்

    – டாக்டர் என். ஸ்ரீதரன்

    தினமும் காலயில் எழுந்ததும் கண்ணாடியில் நமது அழகு முகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு முற்பட்ட தலைமுறையினர் சொல்வது வழக்கம். அது ஏன் என்று எனக்குப் புரியாதிருந்தது. “இன்று ஷேவ் செய்து கொள்ள வேண்டுமா?” என்று முடிவு செய்வதற்காக இருக்குமோ என்று நினைத்தது உண்டு. ஆனால் அதற்காக விழித்தவுடன்

    Continue Reading »

    "தன்னம்பிக்கை" மாத இதழும், டாக்டர் இல.செ.கந்தசாமி நினைவு

    “தன்னம்பிக்கை” மாத இதழும், டாக்டர் இல.செ.கந்தசாமி நினைவு சிந்தனைப் பேரவையும் இணைந்து, டாக்டர் இல.செ.க.வின் 5 – ஆம் நினைவு நாள் நிகழ்ச்சியினை சுயமுன்னேறப் பயிலரங்கமாக ( Workshop on Self Development) கடந்த 20.4.97 அன்று கோவை

    Continue Reading »

    ஆளுமைத்திறன் மேம்பாடு

    – டாக்டர் பெரு. மதியழகன்

    எழுதிவைத்துப் படித்தல்

    எழுதி வைத்துப் படிப்பு சிறந்த பேச்சாகாது. அப்படி எழுதிவைத்துப் படிக்க நேர்ந்தால் அந்தப் பேச்சை மேடை ஏறும் முன்பு ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு மேடையேற வேண்டும். பெரிய அதிகாரிகளாக இருக்கிறவர்களை, மேடையில் பேசிப்

    Continue Reading »

    வாசகர் கடிதம்

    நம்முடைய தன்னம்பிக்கையை அறிய நம்மிடமே நேரடியாக கேள்விகளைக் கேட்டு, மதிப் பெண்களைப்போட்டு, வெற்றிப் பாதைக்கு நம்பிக்கையோடு அழைத்து செல்லும் “முன்னேற்றப் பாதை” அனைவராலும் பாராட்டப்பெறும் ஒன்று.

    Continue Reading »

    முன்னேற்றச் சிந்தனைகள்

    – கவிஞர். கவிதாசன்

    வாழ்க்கையெனும் சோலையிலே வசந்த மலர்பறிக்கணும். நாம் வாழ்ந்தோம் என்ற முத்திரையை வரலாற்றில் புதிக்கணும் என்றுதான் எல்லோரும்நினைக்கிறார்கள். ஆனால் எல்லோராலும் அப்படி வாழ முடிவதில்லை. ஏனென்றால் அவர்களுடைய

    Continue Reading »

    தேவையெல்லாம்…

    அழைக்கப்படாமலே
    வந்து குவிய
    காத்திருக்கிறது
    சோகக் குப்பைகள்.

    Continue Reading »

    முயன்றால் வெற்றி நம் கைகளில்

    அறிஞர்கள் முயற்சியால்தான் கணிப்பொறி உருவானது. கலிலியோ முயற்சி எடுத்ததால் தான் இன்று கடிகாரம் ஓடுகிறது. பல தேர்தல்களில் தோற்ற பின்னரும் முயற்சியுடன் முனைப்புடன்

    Continue Reading »

    சுவாமி விவேகானந்தர் வாக்கு

    ‘இல்லை’ என்று ஒருபோதும் சொல்லாதே ‘என்னால் இயலாது’ என்றும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லாத வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடுகையில், காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும்

    Continue Reading »