Home » Articles » கவலையை போக்க எட்டு வழிகள்

 
கவலையை போக்க எட்டு வழிகள்


admin
Author:

கவலைக்கான எல்லா செய்திகளையும் சேகரியுங்கள்.
பிரச்சினை என்ன? அதற்குரிய காரணம் என்ன? அதை எப்படிப் போக்கலாம் என்று எல்லா வழிகளிலும் சிந்தித்துப் பாருங்கள்.
அந்தக் கருத்துக்களைச் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

முடிவுக்கு வந்தவுடன் செயல்படத் தொடங்கிவிடுங்கள்.
நாள் முழுவதும் திட்ட மிட்டுச் செயல்படுங்கள் – நேரத்தை வீணாக்ககாமல் இருப்பதே கவலையைக் குறைக்கும் முதற்படி.
இந்தப் பிரச்சினையால் என்ன நேர்ந்துவிடப் போகிறது. சந்திதுத்தான் பார்ப்போமே என்று எதற்கும் தயாராகி விடுங்கள்.
கவலைகளால் நீங்கள் இழக்கின்ற, அளவு கடந்த உடல் நலத்தை எண்ணிப்பாருங்கள். இந்தச் சிறு பிரச்சினக்கு இவ்வளவு கவலைப்படுவது தேவை இல்லை என்பது தெரியும்.

நம்பிக்கை தரும் வழிகளில் எல்லாம் முயலுங்கள் – கவலைகளைத் துரத்தி விடலாம். களிப்புடன் வாழலாம்.

– டேல்கார்னிகி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment