Home » Articles » நண்பனே!

 
நண்பனே!


பிரம்மபுத்திரன்
Author:

நண்பனே!
ஆரவார
அலைகளுக்கு
ஊடே
அமைதிப் பயணம்
படகில் ஏறு
துடுப்புகளுக்காக
துடிக்காதே!
உன் துணிவே
துடுப்பு;
நெடுந்தூரப் பயணம்
பசிக்காக ஏங்காதே!
உயர்ந்த தத்துவங்கள்
உணவாக வைத்துள்ளேன்
சுறாமீன் வந்தாலும்
துவளாதே
சுட்டுப் பொசுக்கிவிடு.
இதயத்தின் வாழ்த்துங்கள்

– கவிஞர் பிரம்புத்திரன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1997

உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
கவலையை போக்க எட்டு வழிகள்
ஆளுமைத்திறன் மேம்பாடு
நண்பனே!
கவிதை
மனித பலவீனங்கள்
வாசகர் கடிதம்
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்
அவர்களும் நீயும்
முன்னேற்றப் பாதை
பெற்றோர் கவனத்திற்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனைகள்