Home » Articles » இல.செ.க வின் சிந்தனைகள்

 
இல.செ.க வின் சிந்தனைகள்


கந்தசாமி இல.செ
Author:

நம் முன்னேற்றத்திற்குப் பகையாக, தடையாக நிற்பவர்கள் வேறு யாருமில்லை; நாம்தான். நாம்தான். எந்தத் தடையாக இருந்தாலும் சிந்தித்துச் செயல்பட்டால், தடைகள் ஏன் வருகின்றன? அதற்கு மாற்று என்ன? அவற்றை எப்படி நீங்குவது என்று கண்டு செயல்பட்டால் தடைகளும் நீங்கும். செயலாறி வெற்றி பெறவும் வழிபிறக்கும். ஒரு தடை நீங்கினால் மற்ற தடைகள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தானே நீங்கிவிடும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1997

உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
கவலையை போக்க எட்டு வழிகள்
ஆளுமைத்திறன் மேம்பாடு
நண்பனே!
கவிதை
மனித பலவீனங்கள்
வாசகர் கடிதம்
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்
அவர்களும் நீயும்
முன்னேற்றப் பாதை
பெற்றோர் கவனத்திற்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனைகள்