Home » Articles » அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)

 
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)


admin
Author:

அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu) – வை நினைவிருக்கிறதா, தென்னாப்பிரிக்க இனவெறிக் கெதிராக திரு. நெல்சன் மண்டேலாவுடன் சேர்ந்து போராடிய மதபோதகர் அவர் ஒரு நகைச்சுவை மன்னர். அவர் பேச்சுக்கள் சிந்தித்து சிரிக்க வைக்கும். இதற்காகவே இவரை பல நாடுகளில் வரவேற்று உரை நிகழ்த்த வைத்தனர். பல உரைகளில் இதோ ஒன்று மட்டும்.

‘நாங்கள் ஆப்பரிக்க பழங்குடிகளாக இருந்தபோது, ஒரு கப்பலில் வெள்ளையர்கள் வந்து இறங்கினர். நாங்கள் அவர்கள் அருகில் என்று பார்த்த போது, அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது அவர்கள் பிரார்த்தனை செய்யப் போவதாகவும், எங்கள் கண்களை மூடிக்கொள்ளவும் சொன்னார்கள். நாங்களும் கண்களை மூடினோம். பிரார்த்தனை முடிந்து நாங்கள் கண்களைத் திறந்து பார்த்த போது, எங்கள் கைகளில் பைபிள்கள் இருந்தன. ஆனால் அவர்கள் கைகளில் எங்கள் நாடு (தென்னாப்பிரிக்கா) இருந்தது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment