Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

‘முன்னேற்றப்பாதை நேரத்தை வீணாக்கமல் வெற்றிப்பாதையில் நம்மை நாம் அழைத்துச் செல்ல காலத்தை வகுத்துக்கொண்டு, பயன்றறு வீணாகும் நேரத்தையும் பயனுள்ள நேரமாக மாற்ற உதவியது. நன்றிகள் பல. இரயில்வே தகவல்கள் பகுதி இனிய பயணங்கள் தொடர உதவும் பயனுள்ள கருத்துப் பெட்டகம்.

அ. கிருஷ்ணகுமார், பு. புளியம்பட்டி.

இளைஞர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் செய்திகளை வெளியிட்டு விடாமுயற்சிக்கு உறுதுணை செய்யும் ‘தன்னம்பிக்கை’ இதழ் மேலும் மேலும் தழைய வேண்டும். தன்னம்பிக்கை வளர வேண்டும்.

வ. தங்கவேல், பு. புளியம்பட்டி.

‘தன்னம்பிக்கை’ அதிக பக்கங்களைக் கொண்டு வெளிவருவதை அறிந்து மகிழ்கிறேன். உண்மையிலேயே மனிதனுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, சோர்ந்து போய், வாடியுள்ள மனிதனுக்கு, புத்துணர்வூட்டும் மாமருந்தாக திகழ்கிறது தன்னம்பிக்கை.

ப. சாமியப்பன், எம்.ஏ.பி.எட்., எலுகாம்வலசு.

தன்னம்பிக்கை திழல் மிகவும் சூப்பர். தெளிவான எழுத்துக்கள். படிப்பதற்கு ஆவலைத் தூண்டும் கருத்துக்கள் மிகவும் பயனுள்ள இந்த இதழ் 100% உண்மையானது.

T. ஆறுமுகம், கோபி.

நல்ல கருத்துக்களையும், இளைஞர்களை ஊக்குவிக்கும் எண்ணங்களையும், சமுதாயத்தை சீர்திருத்தும் கொள்களைகளையும் உள்ளடக்கிய சிறுகதைகளை ‘தன்னம்பிக்கை’ யில் வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும்.

பா. தினகரன், ஆவாரம்பாளையம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1997

எப்பொருள் யார்யார்க் கேட்பினும்
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)
மனமும், மனித வாழ்வும்
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?
நண்பர்கள்
உறவு
விடிவு
ஓ…. இளைஞனே..
தொண்டனும் தலைவனும்
ஒரு விழா துவங்குவதற்கு முன்
சாதிச் சோறு
நம்மை பரிகாசிப்பவர்களை…
முன்னேற்றப் பாதை
அதிஷ்டம் (Luck)
உள்ளத்தோடு உள்ளம்