Home » Articles » நண்பர்கள்

 
நண்பர்கள்


admin
Author:

நண்பர்கள் விலை மதிக்க
முடியாத புத்தகங்கள்
நம் இன்ப துன்பங்களைப்
பகிர்ந்து நம்மை
சமநிலைக்கு மாற்றும்
தராசுத்தட்டுகள்
மனமெனும் நந்தவனத்தில்
நட்பெனும் செடியை நட்டு
அன்பெனும் நீரை ஊற்றி
பொறாமை பகைமையாகிய
(தீமை)களை பிடுங்கி
மகிழ்ச்சி எனும் தோட்டக்காரர்கள்
ஆம்.. நல்ல நண்பர்கள்
நமக்குக் கிடைத்தச் செல்வங்கள்

நன்றி ஆ. பிரிஸ்கில்லா

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1997

எப்பொருள் யார்யார்க் கேட்பினும்
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)
மனமும், மனித வாழ்வும்
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?
நண்பர்கள்
உறவு
விடிவு
ஓ…. இளைஞனே..
தொண்டனும் தலைவனும்
ஒரு விழா துவங்குவதற்கு முன்
சாதிச் சோறு
நம்மை பரிகாசிப்பவர்களை…
முன்னேற்றப் பாதை
அதிஷ்டம் (Luck)
உள்ளத்தோடு உள்ளம்