Home » Articles » உறவு

 
உறவு


admin
Author:

வாழ்க்கை எனும் ஆலமரத்தை
தாங்கி நிற்கும் விழுது;
திருமணம் எனும் இலக்கியத்தால்
இயற்றப்படும் புதிய புத்தகம்;
தாய்மை எனும் பக்குவத்தால்
இனிமைதரும் மென்மை;
உடன் பிறப்பு எனும் தூண்டுகோலால்
சுடர் விட்டு எரியும் ஒளிவிளக்கு
– நன்றி பா. ராதாதேவி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1997

எப்பொருள் யார்யார்க் கேட்பினும்
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)
மனமும், மனித வாழ்வும்
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?
நண்பர்கள்
உறவு
விடிவு
ஓ…. இளைஞனே..
தொண்டனும் தலைவனும்
ஒரு விழா துவங்குவதற்கு முன்
சாதிச் சோறு
நம்மை பரிகாசிப்பவர்களை…
முன்னேற்றப் பாதை
அதிஷ்டம் (Luck)
உள்ளத்தோடு உள்ளம்