Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

நெஞ்சிற்கினியீர்!

வணக்கம். 1996 – ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். இந்த ஆண்டில் நமது செயல்கள் நமக்கு நிறைவைத் தருவதாக இருந்தால் மகிழ்ச்சி தொடர்ந்து சென்று வெற்றிமேல் வெற்றிபெற நல் வாழ்த்துக்கள். நமது செயல்கள் எதிர்மறையாக இருந்தால்..? அதற்காக்க் கவலைப்படாமல் இனி வரும் ஆண்டிற்காக இப்போதே திட்டமிட்டுச் செயல்படுவோம். ஏனெனில் வாழ்க்கையே ஒரு எதிர் பார்ப்பில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. 1997 ஆம் ஆண்டின் உங்கள் குறிக்கோள்களை முன்னிலைப்படுத்துங்கள். ஒரு தாளை எடுங்கள். மனதில் உள்ளதைத்தாளில் எழுதுங்கள். தாளில் உள்ளதைச் செயலுக்குக் கொண்டு வாருங்கள். இது ஒரு அவசியத் தேவை மட்டுமல்ல, அவசரத் தேவையும் கூட.

இந்தப் புத்தாண்டில் நமது கல்வநிலை, பொருளாதார முன்னேற்றம், சமுதாயத் தொடர்புகள் நமது குடும்பத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள், நமது தொழில் முறையில் நம்முடைய உயர்வுகள் ஆகிய வகையில் உங்களது திட்டம் இருக்கட்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1997

உன்னோடு சில நிமிடம் சகோதரா…!
ஆலோசனைப் பகுதி
மனமென்னும் மகாசக்தி – IV
உங்கள் நெஞ்சம்
உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
தேவைகள்தான், மனிதனை
இளம் தொழிலதிபர் கோவை இரமேஷ் அவர்களுடன் ஓர் உரையாடல்….
ஆளுமைத்திறன் மேம்பாடு
வா! வரலாறு படைக்கலாம்!
முன்னேற்றம் என்பது முற்றுப் பெற்றதல்ல
உள்ளத்தோடு உள்ளம்
இல. செ. க. வின் சிந்தனைகள்
இல.செ.க வின் சிந்தனை
பொள்ளாச்சியில் மனித நேயப் பயிலரங்கு