Home » Articles » உங்கள் நெஞ்சம்

 
உங்கள் நெஞ்சம்


admin
Author:

தங்களின் ‘ஜூலை’ இதழில் கொடுக்கப்பட்டுள்ள ‘ஒரு சாதனையாளரின் சந்திப்பு’ மிக நன்றாக இருந்தது. எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இது ஒரு படிக்கல், ‘தொடரட்டும் தங்களது பொதுப்பணி’.

– K. தேவராஜன், அருகம்பாளையம்.

வந்து சேர்ந்த மூன்று இதழ்களின் தலையங்கங்களும், குறிப்பாக (மே மற்றும் ஜூன்) ஏதோ Negative தன்மையுடையதாகத் தெரிகிறது. வேண்டாம் இந்த நிலை.

– R. இரத்தினசாமி M.sc., B.Ed., புன்செய் புளியம்பட்டி.

‘தன்னம்பிக்கை’ப் புத்தகம் படித்தோம், நன்றாக உள்ளது. மேலும் இது போன்ற ப்த்தகங்கள், என் நண்பர்களுக்குத் தவேப்படுவதால், மேலும் ஒரு புத்தகம் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

– C. வேலுச்சாமி, கோபி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1996

அறிவு வேறு அனுபவம் வேறு
பற்களும் பாதுகாப்பும்
இளைஞர்கள் – நேற்று, இன்று, நாளை.
சிந்தனைக் களம் – 1
ஒரு தவறு நேர்ந்துவிட்டால் என்ன செய்யலாம்.
உங்கள் நெஞ்சம்
பாராட்டுகிறோம்
தண்ணீரும் தத்துவமும்
இலட்சியம் வாழ்க்கையின் திறவுகோல்
உடல் மட்டுமே ஊனம்
பொறாமை என்னும் பொல்லாக்குணம்.
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனைகள்
தன்னம்பிக்கை பெற….