Home » Articles » பாராட்டுகிறோம்

 
பாராட்டுகிறோம்


admin
Author:

திருப்பூரிலுள்ள ‘SAVE’ என்ற சமூக சேவை நிறுவனம் பின்னலாடைத் தொழிலில் எடுபிடி வேலை செய்து வந்த குழந்தைகள் 50 பேரைத் தந்தெடுத்து, அவர்களைப் பள்ளிகளில் சேர்ந்திருக்கிறது. இக்குழந்தைகளின் மூலம் குடும்பத்துக்கு கிடைத்து வந்த வருவாயைச் சரிகட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.400 நஷ்ட ஈடாக வழங்கியிருக்கிறது. ஏழைக்குழந்தைகளுக்குக் கல்விக்கண் அளிக்கும் இவ்வரிய பணியைத் தன்னம்பிக்கை வாழ்த்தி வரவேற்கிறது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1996

அறிவு வேறு அனுபவம் வேறு
பற்களும் பாதுகாப்பும்
இளைஞர்கள் – நேற்று, இன்று, நாளை.
சிந்தனைக் களம் – 1
ஒரு தவறு நேர்ந்துவிட்டால் என்ன செய்யலாம்.
உங்கள் நெஞ்சம்
பாராட்டுகிறோம்
தண்ணீரும் தத்துவமும்
இலட்சியம் வாழ்க்கையின் திறவுகோல்
உடல் மட்டுமே ஊனம்
பொறாமை என்னும் பொல்லாக்குணம்.
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனைகள்
தன்னம்பிக்கை பெற….