Home » Articles » உடல் மட்டுமே ஊனம்

 
உடல் மட்டுமே ஊனம்


admin
Author:

அட்லாண்டாவில் நடைபெறும் நூற்றாண்டுவிழா ஒலிம்பிக்கில் இத்தாலியைச் சேர்ந்த பாலோபான் டாடே வில்வித்தைப் போட்டியில் கலந்து கொள்கிறார். தனது 8 ஆவது வயதில் ஏற்பட்ட போலியோ தாக்குதல் காரணமாக நிற்கக்கூட இயலாமல் போன இவர் மனம் தளராமல் மேற்கொண்ட் பயிற்சியினால் இந்த ஒலிம்பிக்கில் நாற்காலியில் அமர்ந்தபடி போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருக்கிறார். உடல் ஊனமானால் என்ன திடகார்த்திரமான மனது இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1996

அறிவு வேறு அனுபவம் வேறு
பற்களும் பாதுகாப்பும்
இளைஞர்கள் – நேற்று, இன்று, நாளை.
சிந்தனைக் களம் – 1
ஒரு தவறு நேர்ந்துவிட்டால் என்ன செய்யலாம்.
உங்கள் நெஞ்சம்
பாராட்டுகிறோம்
தண்ணீரும் தத்துவமும்
இலட்சியம் வாழ்க்கையின் திறவுகோல்
உடல் மட்டுமே ஊனம்
பொறாமை என்னும் பொல்லாக்குணம்.
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனைகள்
தன்னம்பிக்கை பெற….