Home » Articles » உயர்ந்து விளங்க வேண்டுமா?

 
உயர்ந்து விளங்க வேண்டுமா?


admin
Author:

– ஆல்பர்ட் சுவைச்சர்

வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். சிறந்த பொறியியல் வல்லுநரான விசுவேசுவரய்யாவின் ஈடுபாட்டை மேற்கொள்ளுங்கள். சிறந்த வழக்குரைஞரான நீதிபதி சர்.டி. முத்துசாமியின் வாழ்க்கை வரலாறு நமக்குத் துணைபுரியும். ஜ.க்ஷ. எஸ்ஸில் தேர்ச்சி பெற வேண்டுமா. தேர்ச்சி பெற்றவர்கள் பொது அறிவை, பேச்சுத்திறனை, எழுத்தாற்றலை எவ்வாறு வளர்த்துக் கொண்டார்கள் என்று கண்டுபிடியுங்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1996

பதவி
உயர்ந்து விளங்க வேண்டுமா?
உங்கள் முன்னோடிகளைக் கண்டுபிடியுங்கள்
முன்னோடிகளைப் பின்பற்றுவது
ஒரு சாதனையாளரின் சந்திப்பு
அந்தக் குழந்தை
எண்ணங்களும் வாழ்க்கையும்
நற்பண்புகள் என்னும் நீரோடையில்…
முன்னேறு….! முன்னேறு….! முன்னேறு….!!!
இல.செ.க.வின் சிந்தனைகள்