Home » Articles » முன்னோடிகளைப் பின்பற்றுவது

 
முன்னோடிகளைப் பின்பற்றுவது


admin
Author:

நாம் உயர விரும்பும் துறையில், நமக்குமுன் நாம் விரும்புகின்ற அளவுக்க்உ உயர்ந்த நிலையை அடைந்தவர் யார் என்று காணவேண்டும். இதற்குப் பிறரை நாம் பின்பற்றுகிறோம் அல்லது பிரதிபலிக்கிறோம் அல்லது பார்த்துச் செய்கிறோம் என்று பொருள் அல்ல. நமக்கு என்று முன் உதாரணமாகச் சிலரைக் குறித்துக் கொள்வது நமது எல்லையைத் தெளிவுபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும். அவ்வளவுதான். இதனால் அவரவர்களின் தனித்தன்மை இழப்போ, குறைபாடோ நேராது. இம்முறை நம் கண்ணுக்கு முன்னான உதாரணம் அவ்வளவே.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1996

பதவி
உயர்ந்து விளங்க வேண்டுமா?
உங்கள் முன்னோடிகளைக் கண்டுபிடியுங்கள்
முன்னோடிகளைப் பின்பற்றுவது
ஒரு சாதனையாளரின் சந்திப்பு
அந்தக் குழந்தை
எண்ணங்களும் வாழ்க்கையும்
நற்பண்புகள் என்னும் நீரோடையில்…
முன்னேறு….! முன்னேறு….! முன்னேறு….!!!
இல.செ.க.வின் சிந்தனைகள்